Browsing: விளையாட்டு
அர்ஜென்டினா வெற்றிக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்திய கேரள ரசிகர்கள் | kerala fans threw a biryani feast for argentina s win
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இதன் மூலம் அந்த அணியின் ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இந்தியாவின் கேரள மாநில ரசிகர்களும் அடங்குவர். இந்த சூழலில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் கேரள ரசிகர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மலப்புரம், திருச்சூர் என கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அந்த வகையில் அந்த…
துபாய் கேபிடல்ஸ் அணிக்காக டி20 போட்டியில் விளையாடும் ராபின் உத்தப்பா…
துபாய் அணிக்காக டி20 போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவின் ராபின் உத்தப்பா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் ராபின் உத்தப்பா ஓய்வை அறிவிப்பதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் துபாய் கேபிடல்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம்…
FIFA World Cup final: `ஒரு ஆட்டம் பல சாதனைகள்’ – மெஸ்ஸி நேற்று செய்த 7 சாதனைகள் இதுதான்!| Messi’s record at FIFA World Cup final match
இந்த ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், மெஸ்ஸி.!1. மெஸ்ஸி இதுவரை உலக கோப்பையில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். ஜெர்மனியின் ஜாம்பவான் மிரோஸ்லாவ் க்ளோஸ் 17 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் சாதனையை சமன் செய்துள்ளார், மெஸ்ஸி.2. நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றார், மெஸ்ஸி. இந்த 2022 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன் எந்த ஒரு வீரரும்…
மெஸ்ஸி சகாப்தமும், எம்பாப்பே காலமும்..! – நெட்டிசன்கள் பார்வையில் உலகக் கோப்பை யுத்தக் களம் | Argentina beat France and social media reactions in FIFA WC 2022
ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். கோப்பையை வென்ற அர்ஜென்டினாவிற்கும், மெஸ்ஸிக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவற்றில் இருந்து சில… PRABAKARAN K:…
உலகக் கோப்பை சர்ச்சை.. ஜெர்ஸியை மறைக்கலாமா? கத்தாரின் வழக்கத்தால் சிக்கலில் மாட்டிய மெஸ்ஸி!
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது . ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவந்தது. அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு…
FIFA WorldCup 2022 Final: மெஸ்ஸியின் அதிரடியில் ஃபிராமூன்றாவது முறையாக சாம்பியனானது அர்ஜெண்டினா! | FIFA WorldCup 2022 Final: argentina France won the FIFA WorldCup 2022
ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே!பின்னர், 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 92 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது ஆட்டம். அதன் பின் எக்ஸ்ட்ரா நேரம் வழங்கப்பட்டது.எம்பாப்பேஅர்ஜெண்டினாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை எம்பாப்பே அப்படியே மாற்றினார். 2 கோல்களை அடுத்தடுத்து அடித்து போட்டியை சமமாக்கினார். போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. அதிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.…
FIFA WC 2022 இறுதி: முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 முன்னிலை | fifa wc argentina leads two nil in final versus frame messi di maria
Last Updated : 18 Dec, 2022 09:35 PM Published : 18 Dec 2022 09:35 PM Last Updated : 18 Dec 2022 09:35 PM கோல் பதிவு செய்த மெஸ்ஸி லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் பாதி முடிவின் போது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.…
இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…
தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் மேட்ச் இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.சாதாரணமாக 5 நாட்களுக்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். இல்லாவிட்டால் குறைந்தது 4 நாட்களாவது பெரும்பாலான போட்டிகள் நேரம் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் வலிமை வாய்ந்த 2 அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.தென்னாப்பிரிக்க…
FIFA World Cup Round up 2022: தங்கக்கோப்பை முதல் 344 கோடி ரூபாய் பரிசுத்தொகை வரை!| FIFA World Cup Round up 2022 18.12.2022
மொராக்கோ vs குரோஷியா இடையே மூன்றாவது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. போட்டிக்கு முன்னதாக மெஸ்ஸி குறித்து பேசிய குரோஷியாவின் டிஃபண்டர் ஜாஸ்கோ வார்டியோல், “நாங்கள் தோற்றாலும் அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன், இது ஒரு சிறந்த அனுபவம். நான், வரலாற்றில் சிறந்த வீரருக்கு எதிராக விளையாடியதை ஒரு நாள் என் குழந்தைகளுக்குச் சொல்வேன்.’ என்று கூறியுள்ளார். உலகக்கோப்பையின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் குரோஷியா அணி, மொராக்கோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி…









