FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்தது குரோஷியா | FIFA WC 2022 | Croatia clinches third place after win against Morocco
தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம்பெற்றுள்ளது குரோஷியா. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மூன்றாம் இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின. கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டி குரோஷியா அணியின் நட்சத்திர வீரர் லூகா மோட்ரிச்சுக்கு 162வது போட்டியாக அமைந்தது. இதனால் அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஆட்டத்தின் 7வது நிமிடமே அந்த எதிர்ப்பார்ப்பை…









