நாதன் எல்லிஸுக்கு பதிலாக இணைந்த ஆஸி., வீரர் ஸ்பென்சர் ஜான்சன்! – சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுப்பாரா?
த் த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. வழக்கமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்காகப் போராடும் சி.எஸ்.கே, இந்த முறை 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 7-வது இடத்தில் தத்தளித்து வருகிறது.ஆயுஷ் மாத்ரே காயம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வீரராக இருக்கும் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து…









