அபிஷேக் சர்மா 135 ரன்கள் குவிப்பு – ஹைதராபாத்தின் இமாலய ரன் புயலில் டெல்லி சரிந்தது எப்படி?
பட மூலாதாரம், ANI2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்ஹைதராபாத் – டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 242 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியை…

