Browsing: விளையாட்டு

Sourav Ganguly: "ஐ.பி.எல் வெச்சு டெஸ்ட் டீம் செலக்ட் பண்ணாதீங்க!" – கங்குலி சொல்லும் லாஜிக்

ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பலரும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என்றும் புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.சவுரவ் கங்குலிஇதுகுறித்து பேசிய அவர், “ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இந்திய வீரர்களுக்கு எப்போதுமே திறமை இருக்கிறது. நான் விராட் கோலி, புஜாரா…

“விஜய் சங்கர் மீது கோபம் அல்ல; அந்த லாஜிக் தான் புரியவில்லை” – 3டி க்ளாஸ் ட்வீட் குறித்து மனம் திறந்த அம்பதி ராயுடு | Ambati Rayudu opens up 2019 world cup

ஹைதராபாத்: 2019 உலகக்கோப்பையில் விஜய் சங்கர் தேர்வு குறித்த சர்ச்சை தொடர்பாக மனம்திறந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு. தெலுங்கு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தேர்வுக்குழு ரஹானே மாதிரியான அனுபவம் மற்றும் சீனியர் வீரர்களை தேர்வு செய்திருந்தால்கூட சரி எனலாம். ரஹானே போன்றோர் மிடில் ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட். ஆனால் விஜய் சங்கர் அப்படியானவர் அல்ல. எல்லோருக்கும் இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசைதான். அணியில் என்னை தேர்வு செய்யவில்லை என்பதற்கான காரணம் அவர்களுக்கு…

ரிஷப் பண்ட் உடல்நிலையில் முன்னேற்றம்… ரசிகர்களை கவர்ந்த புதிய வீடியோ…

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து உத்தராகண்ட்டிற்கு காரில் வந்த ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானார். இதையடுத்து அவருக்கு டேராடூனில் முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர். இதன்பின்னர் அவர் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மும்பையில் தற்போது ரிஷப் பந்த்திற்கு சிகிச்சைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்பட்டது. காயத்திலிருந்து குணம் அடைவதற்கு…

TNPL 2023: அஷ்வினின் அதிருப்தியும்; நிதிஷ் ராஜகோபாலின் அதிரடியும்; நேற்றைய நாளில் என்ன நடந்தது?

டிஎன்பிஎல் இன் நான்காவது லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதின.டாஸ் வென்ற திருச்சி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கங்கா, ஜாபர் ஜமால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கினர்.திண்டுக்கல் அணியின் அசத்தலான பந்துவீச்சால் முதல் நான்கு ஓவர்களிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்டினர். அஷ்வின் தனது முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்துக் மெய்டன் ஓவராக மாற்றினார்.அஷ்வின் கேட்ட ரிவ்யூபவர்பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே திருச்சி அணி அடித்திருந்தது. 51/6 என்ற…

TNPL 2023 | ஒரே பந்தில் இரண்டு முறை டிஆர்எஸ் ரிவ்யூ செய்யப்பட்ட வினோதம் | tnpl bizarre two reviews for single ball in Ba11sy Trichy Dindigul Dragons

கோவை: நடப்பு டிஎன்பிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் பால்சி திருச்சி மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரு அணி தரப்பில் இருந்தும் ஒரே பந்துக்கு இரண்டு முறை டிஆர்எஸ் முறையீடு அடுத்தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. கோவையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் 13-வது…

ICC டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை… புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்கள்…

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. 5 நாட்கள் நீடித்த இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில்…

86-வது கோலை அடித்தப்பின் சுனில் சேத்ரி பந்தை வயிற்றில் வைத்து கொண்டாடியது இதற்காகத்தான்!|Sunil Chhetri announces wife’s pregnancy after scoring 86th goal for India

இதில் இந்தியா, லெபனான், வானுவாடு, மங்கோலியா போன்ற நான்கு அணிகள் பங்கேற்றிருக்கிறது. முதல் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது போட்டியில் வனுவாடு அணியை 1-0 கணக்கில் வீழ்த்தி தங்களது 2-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனர். இந்திய கால்பந்து அணி இந்தப் போட்டியில் 80-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து தனது 86 -வது சர்வதேச கோலைப் பதிவு செய்த சுனில் சேத்ரி அந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியை டி-சர்ட்க்குள் கால்பந்தை வைத்து வித்தியாசமான முறையில்…

‘பல கோப்பை தேநீர் குடித்து விழித்திருந்தேன்’ – ஐபிஎல் இறுதிப் போட்டி அனுபவம் பகிரும் கான்வே | keep me awake with many cups of tea Conway shares IPL final experience

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டெவான் கான்வே. 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், இந்த இறுதிப் போட்டியின் அனுபவத்தை கான்வே பகிர்ந்துள்ளார். “மழை காரணமாக இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதமானது. நான் விழித்திருக்க வேண்டி பல கோப்பை தேநீர் குடித்தேன். அப்போது எத்தனை ஓவரில், எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்…

பள்ளித் தோழியை கரம் பிடிக்கும் சி.எஸ்.கே. வீரர்… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து….

நடப்பு சீசனில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடியுள்ள தேஷ் பாண்டே சென்னை அணிக்காக 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நன்றி

TNPL 2023: ரஞ்சன் அதிரடி ஆட்டம் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரமான வெற்றி! | CSG Make a winning start in TNPL 2023

டி.என்.பி.எல் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் ரஞ்சன் மற்றும் கேப்டன் ஜெகதீஷ் அதிரடியால் சேப்பாக் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நன்றி

1 249 250 251 252 253 447