Browsing: செய்திகள்

மூன்று நாட்களாக தேடப்படும் தமிழர்களின் உடல்கள் – மத்தியப் பிரதேச படகு விபத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த காமராஜ் மற்றும் கார்குழலிகட்டுரை தகவல்எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்.மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மூவர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உடல்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 30) மாலை…

மயானமே மணமேடையான வினோதம்! – `டெஸ்டினேஷன் வெடிங்’ என்ற பெயரில் கலாசார மீறலா?

இந்தத் திருமண ஏற்பாடுகளைச் செய்த நிர்வாகம், அது ஒரு மயானம் என்றும் அங்கு மங்கலச் சடங்குகள் செய்வது முறையல்ல என்றும் மணமக்களிடம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இருப்பினும், மணமக்களின் பிடிவாதத்தால் இந்தத் திருமணம் நடந்துள்ளது. மேலும், அந்த மயானத்தை ஒட்டி ஒரு ஏரி அமைந்துள்ள நிலையில், அங்கு முதலைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அபாயகரமான பகுதி என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தப் பாதுகாப்பு விதிகளை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு, அந்த நீர்நிலைக்கு அருகிலேயே ஆபத்தான சூழலில் அவர்கள் புகைப்படங்கள்…

பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அறிவியல் உண்மை

பட மூலாதாரம், Facebook/JMScindia/Getty Imagesபடக்குறிப்பு, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது சட்டைப்பையில் வெங்காயம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.2 மே 2026, 07:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.இந்த கருத்தை தெரிவித்த பிறகு, ஜோதிராதித்ய சிந்தியா சமூக…

Twist in Mumbai Watermelon Deaths: Poison Detected in Victims’ Bodies – மும்பையில் தர்பூசணி சாப்பிட்டதால் 4 பேர் இறந்ததில் திருப்பம்: இறந்தவர்கள் உடலில் விஷம் கண்டுபிடிப்பு

மும்பையில் கடந்த வாரம் தர்பூசணி சாப்பிட்டதால் அப்துல்லா என்பவரும், அவரது மனைவி மற்றும் மகள்கள் என்ற நான்கு பேர் இறந்தனர். அப்துல்லா தனது உறவினர்கள் 5 பேரை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். விருந்தினர்கள் இரவில் தங்களது வீட்டிற்கு சென்ற பிறகு அப்துல்லாவும், அவரது குடும்பத்தினரும் தர்பூசணி சாப்பிட்டனர். அவர்கள் தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அடுத்தடுத்து…

ராகுல், ஸ்டார்க் அபாரம் – 225 இலக்கை சேஸ் செய்து டெல்லி வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்1 மே 2026, 13:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 43வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 1) எதிர்கொண்டது டெல்லி கேபிட்டல்ஸ். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் விளையாடிய 3…

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம் | Madhya Pradesh Boat Tragedy: Mother and Son dead While Attempting to Escape

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதனால் படகு மிகவும் ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கடுமையான நிலை தடுமாறியதால் உள்ளே தண்ணீர் சென்றது. பயணிகள் அதிர்ச்சியில் உதவி கேட்டு கத்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் படகில் தண்ணீர் அதிகரித்து படகு கவிழ்ந்தது. படகில் இருந்த லைஃப் ஜாக்கெட் அணிந்து சிலர்…

மத்திய கிழக்கில் மேகங்களை அமெரிக்கா திருடியதா? குற்றச்சாட்டும் அறிவியல் உண்மையும் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இரான் 60 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சியைச் சந்தித்தபோது, கடந்த நவம்பரில் தெஹ்ரானில் மக்கள் மழைக்காகப் பிரார்த்தனை செய்தனர்கட்டுரை தகவல்இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் “மேகத் திருட்டு” நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆதாரமற்ற புகார்கள் பரவி வருகின்றன.ஒரு வாரத்திற்கு முன்பு அல்-ரஷீத் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், இராக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அல்-கைகானி, அண்டை நாடுகளான துருக்கியும் இரானும், விமானங்களைப் பயன்படுத்தி…

“உங்களை சந்தித்த அந்த நாளுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்”- அஜித்தை வாழ்த்திய ஆதிக்| Director Adhik Ravichandran has conveyed birthday wishes to actor Ajith.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். அனைவரையும் உத்வேகப்படுத்தியதற்காகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் நன்றி. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பெருமை. எங்களின் பத்ம பூஷன். உங்களின் அன்பை பெறுவதை…

OPEC அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: எண்ணெய் விலை குறையுமா, இந்தியா பயனடையுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.ஒபெக் என்பது 12 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு, ஒதுக்கீடுகள் எனப்படும் வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம், ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு எண்ணெய்…

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; காரணம் என்ன? இதற்கு ‘எண்ட்கார்டு’ இல்லையா?IPS Finance – 493

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; காரணம் என்ன? இதற்கு ‘எண்ட்கார்டு’ இல்லையா?IPS Finance – 493 Published:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM Source link

1 43 44 45 46 47 529