Browsing: செய்திகள்

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மு.க.ஸ்டாலின் – எதிர்கொள்ள போகும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், திவ்யா ஜெயராஜ்பதவி, பிபிசி தமிழ்8 ஜூன் 20232018ஆம் ஆண்டு ’கலைஞர் சிலை திறப்பு விழா’வில திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் என்ன பேசப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணத்தில், ‘ராகுல் காந்தியை வருகின்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியடைந்தது.தற்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு…

Vijayakanth 2015-ல் தொடர்ந்த வழக்கு – அரசுக்கு உத்தரவு | TN Govt | Chennai High Court

10:36 AM June 06, 2023live-updatesசட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2015ல் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை சென்னை உயர்நிதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உமேலும் படிக்கவும் Source link

காஞ்சிபுரம்: கணவனைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மனைவி! – மதுவால் சீரழிந்த குடும்பம் | woman commits suicide near kanchipuram after killed her husband

இந்தத் தகவல் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்குத் தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். சந்தானம், வேண்டா ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரண்டு குடும்பத்தினரிடமும் விசாரித்தபோது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது. கொலைசெய்யப்பட்ட சந்தானம் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். சந்தானத்தின் மதுப்பழக்கத்தால் அவரின் குடும்பம் சீரழிந்துவிட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.அடிக்கடி தகராறில் ஈடுபட்டு துன்புறுத்திய கணவனை கர்ப்பிணி மனைவி கல்லைப்…

மும்பை: லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொன்று, துண்டு துண்டாக வெட்டியதாக ஒருவர் கைது

பட மூலாதாரம், ANI8 ஜூன் 2023, 10:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்மும்பையிலிருந்து ஒரு மணிநேரம் பயணிக்கக்கூடிய தொலைவில் அமைந்துள்ள மீரா ரோடு சிட்டியில் நடந்துள்ள ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.36 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண் அவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்துகொண்டிருந்த அவரது காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணைக் கொலை செய்த பிறகு அவரது சடலத்தை வெட்டி அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.புதன்கிழமையன்று (ஜூன் 7), அவர்களது குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக…

இன்றைய ராசிபலன் 8.6.23 | Horoscope | Today Rasi Palan | வியாழக்கிழமை | June 8 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI2 மணி நேரங்களுக்கு முன்னர்மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார்களை முன்வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை வரும்…

Tamil Live Breaking News | ஜூன் 23-ல் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

07 Jun 2023 19:09 (IST)ஜூன் 23-ல் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்புஅடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்தவகையில் எதிர்கட்சிக்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தமிழக…

`ரசிகர்கள் என் கடவுள்’ 30 ஆண்டுகளாக தன் வீட்டில் ரசிகர்களைச் சந்திக்கும் அமிதாப் பச்சன் | -For 30 years, Amitabh Bachchan has been meeting fans at his home without wearing sandals on Sundays

`ரசிகர்களைச் சந்திக்கையில் செருப்பு அணியாமல் செல்வது யார்?!’ என்று என்னை சர்ச்சையாகக் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், `நான் ரசிகர்களை சந்திக்கச் செல்கிறேன். நீங்கள் கோயிலுக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமை வரும் என் நலன் விரும்பிகள் என் கோயில். இதில் உங்களுக்கு என்ன சிக்கல் உள்ளது’ என்று கேட்டிருக்கிறார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெள்ளை குர்தா அணிந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாடுகிறார்.அமிதாப் பச்சன்அமிதாப் பச்சனின் பதிவைப் பார்த்து அவரின் ரசிகர்கள் அமிதாப் பச்சனை சோசியல்…

பள்ளிக்கூடமாக மாறிய வணிக வளாகம் – மாணவர்களின் ரியக்‌ஷன் என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “மாலுக்கு படிக்கச்செல்லும் மாணவர்கள் – மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?”, கால அளவு 2,0802:08காணொளிக் குறிப்பு, மாலுக்கு படிக்கச்செல்லும் மாணவர்கள் – மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?பள்ளிக்கூடமாக மாறிய வணிக வளாகம் – மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?17 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் வெர்மோண்டில் உள்ள இந்த பள்ளிக்கூடம் சற்று வித்தியாசமானது. பெர்லிங்டன் என்று அழைக்கப்படும் இந்த பள்ளி உள்ள இடம் முன்பு வணிக வளாகமாக இருந்தது. தற்போது மாணவர்கள் நகரும் படிக்கட்டுகள் வழியாக…

1 336 337 338 339 340 530