Browsing: செய்திகள்

ட்விட்டர் vs மோதி அரசு: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது என்ன நடந்தது? ஜாக் டார்சிக்கு மத்திய அமைச்சர் பதில்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி13 ஜூன் 2023, 08:03 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார்.சமூக…

“அண்ணாமலை எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்!” – அதிமுக விவகாரத்தில் குஷ்பு | kushboo spoke about the issue between annamalai and admk camp

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது ஊழல் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அண்ணாமலை, `தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.’ என்று குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பதாக அ.தி.மு.க தரப்பிலிருந்து அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தன்னை முன்னிலைப்படுத்தும் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. அவருக்கு வரலாறு, பாரம்பர்யம் என எதுவும் தெரியாது. ஜெயலலிதா குறித்த விமர்சனம்…

இந்தியாவில் புல்லட் ரயில்கள் பாதுகாப்பானதா? அதில் விபத்துகளை தவிர்க்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ராஜ்தானி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், புல்லட் ரயில் போன்ற ரயில்கள் தற்போது இந்திய ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே மிதவேகத்திலிருந்து அதிவேக ரயில்களுக்கு மாறுவதைக் காண முடிகிறது.இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானது. அதைக் கருத்தில் கொண்டு ரயில்களை நவீனமயமாக்குதல், வேகத்தை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் இந்திய ரயில்வே கவனம் செலுத்திவருகிறது.எனினும், சில நாட்களுக்கு முன் ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டத்தில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

கனிமொழி பக்கம் செல்கின்றனர்… அண்ணாமலை விமர்சனம்

கருணாநிதியின் மகனாக இல்லாமல் இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகி இருக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ’புதிய அமைச்சர்கள் கூட வாரிசுகளாக நியமிக்கப்படுவதால், திமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறினார். எனவே அவர்கள் கனிமொழியின் பக்கம் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.ஆனால், பாஜகவில் ஒரு பூத் கமிட்டி நிர்வாகி கூட, உயர்ந்த பொறுப்பிற்கும் வர முடியும் என குறிப்பிட்டார். அத்துடன், தனித்…

சென்னை மருத்துவமனையில் நடிகை ரோஜா அனுமதி; கால் பிரச்னைக்கு சிகிச்சை! I Actress Roja Admitted To Chennai Hospital

ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழில் இயக்கிய ’செம்பருத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக ரோஜா அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், பின்னர் தீவிர அரசியலில் இறங்கினார். ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா, தற்போது ஆந்திர பிரதேசத்தில்…

ஐபிஎல் போட்டிக்காக ஆடுகளங்களை தயார் செய்வதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோல்விக்கு காரணமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக11 ஜூன் 2023புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வெல்லாமல் இங்கிலாந்திலிருந்து வெளியேறுகிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்காத குறையை ரஹானே, ஷர்துல் தீர்த்து வைத்தனர். இந்த…

இன்றைய ராசிபலன் 12.6.23 | Horoscope | Today Rasi Palan | திங்கட்கிழமை | June 12 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்”, கால அளவு 4,0904:09காணொளிக் குறிப்பு, தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்6 மணி நேரங்களுக்கு முன்னர்திருவாரூரில் மகன் ஒருவர் தனது உயிரிழந்த தாயின் நினைவாக தாஜ்மஹால் போன்ற வடிவத்தில் நினைவிடம் அமைத்துள்ளார். இதனை பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.தாஜ் மஹால் கட்டவேண்டும் என்று நோக்கமல்ல. தாயார் மீது…

மேற்கத்திய உடைகளுக்கு தடை… ஹரித்வார் கோவில்களில் அதிரடி உத்தரவு..!

குறிப்பிட்ட இடங்களுக்கு ‘டிரஸ் கோட்’ என்ற குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வருவது தான் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக இந்தியாவின் கோவில்களில் ஆடை அணிவதற்கு சில விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் ஹரித்வாரில் இருக்கும் கோவில்களில் மேற்கத்திய ஆடைகளுக்கும், உடலை வெளிப்படுத்துவது போல் ஆடை அணிந்து இருப்பவர்களுக்கும் கோவிலுக்குள் அனுமதி கிடையாது என்று அதிரடியாக உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, தென்னிந்தியக் கோவில்களில் ஷார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என்பதை உதாரணமாகக் கூறியுள்ளனர்.ஆண், பெண், சிறுவர் சிறுமியர்  என்று அனைத்து வயதினருக்கும்…

1 334 335 336 337 338 530