
தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்
தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்
திருவாரூரில் மகன் ஒருவர் தனது உயிரிழந்த தாயின் நினைவாக தாஜ்மஹால் போன்ற வடிவத்தில் நினைவிடம் அமைத்துள்ளார். இதனை பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.
தாஜ் மஹால் கட்டவேண்டும் என்று நோக்கமல்ல. தாயார் மீது குடும்பத்தினருக்கே மரியாதை அதிகம். அவர் இறந்தாலும் எங்களுடனேயே இருப்பதுப் போன்றுதான் நினைக்கிறேன்.
அவருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று நினைத்தோம். அவரிம் வெள்ளை மனதைப் போன்று வெள்ளையாக கட்டவேண்டும் என்று எண்ணினோம். அதன்படி வெள்ளை பளிங்கு கற்களால் நினைவிடத்தை அமைத்துள்ளோம்` என்றார். (முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: