Browsing: செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தடுமாறும் இந்தியா – நாளைய வெற்றிக்கு இந்த உத்திகள் கைகொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நாளை (மார்ச் 04) ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.இந்திய அணிக்கு சாதகமான அம்சங்கள் என்ன? காத்திருக்கும் சவால்கள் என்ன? சாதகமான அம்சங்கள்இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வலுவாக…

`திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' – திருமாவளவன்

“திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம், அதைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.ஆர்பாட்டத்தில்உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “உயர் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகளை நியமிக்க உள்ளார்கள்.…

IND vs NZ வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் – இந்திய அணிக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக3 மார்ச் 2025, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி…

“2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' – எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள். ஜெயலலிதா ஆட்சியில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் கொண்டுவந்துள்ளோம். 18-ம் கால்வாய், 58 -ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. வீரபாண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்காக சட்டப்போராட்டம் நடத்தி உரிமையை பெற்றிருக்கிறோம். அதிமுக…

யுக்ரேன் விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு – ‘தலைமுறைக்கான வாய்ப்பு’ என கூறிய ஸ்டாமர்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது5 மணி நேரங்களுக்கு முன்னர்யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது.யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில்,…

Varun Chakaravarthy : “பதற்றமாக இருந்தேன்; ரோஹித்தான் தேற்றினார்.." – ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி

ஆட்டநாயகன்!சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வருண் சக்கரவர்த்தி – கோலிஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், என அத்தனை பேரும்…

இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான மாஅதிபர் அதிபரை

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, தேசபந்து தென்னக்கோன்கட்டுரை தகவல்இலங்கையில் முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், அவர் தலைமறைவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன், தேசபந்து தென்னக்கோன் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.கொலை வழக்கொன்று தொடர்பான விசாரணைகளை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுபடக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை, கைது…

டிரம்ப் – ஸெலன்ஸ்கி சந்திப்பு: பத்தே நிமிடங்களில் என்ன நடந்தது? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், டாம் பேட்மென், பெர்ண்ட் டெபுஸ்மன் ஜூனியர் பதவி, பிபிசி1 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்உடனடியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் டொனால்ட் டிரம்புடன் நேர்மறையான சந்திப்பை நடத்திவிட்டு, யுக்ரேனின் கனிம வளங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து திரும்ப வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நினைத்தார்.ஆனால், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும்…

1 247 248 249 250 251 531