GBS நோய் தொற்று அச்சம்; புனேவில் சரியும் பானிபூரி விற்பனை… மினரல் வாட்டருக்கு மாறும் வியாபாரிகள்! | The Panipuri business has been affected by the GPS infection in pune
தண்ணீர் மூலம் பரவக்கூடிய ஜி.பி.எஸ் (GBS) எனப்படும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் மட்டும் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர 10 பேர் உயிரிழந்துள்ளனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக இந்த நோய் பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த நோய் வந்தால் கை, கால்கள் பாதிக்கப்பட்டு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். தண்ணீர் மூலம் இந்த நோய் தொற்று பரவுவதால் புனேயில் மக்கள் பானிப்பூரி சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.…









