Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு வாக்கிங் செல்வது சரியா? -Doctor Vikatan: Is it okay to drink only water and go for a walk?

Doctor Vikatan: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு வாக்கிங் செய்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீங்களோ இதற்கு முன் ஒரு கேள்வியில், வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்களே… எது சரி?- விகடன் வாசகர், இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ். ஷீபா தேவராஜ்குறிப்பிட்ட நபரை வெறும் வயிற்றில் வாக்கிங் போகச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துகிறார் என்றால் அதன் பின்னணியில் வேறு…

காக்க காக்க! கணையப் புற்றுநோய்! | Protect protect! Pancreatic cancer!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர் கொல்லி நோயான புற்றுநோயில் பல்வேறான புற்றுநோய்கள் உள்ளன.  அதில்  மிகவும் அரிதானது  கணையபுற்றுநோய்.  ஆனால், மிகவும்  கொடுமையானது. ஏனென்றால்  இந்நோய்  முற்றிய நிலையிலேயே தெரியவருகிறது. அதனால்  இதில்  ஆபத்து அதிகம். இப்புற்று நோய் பொதுவாக 60 – 70 வயதினைக் கடந்தவர்களையே பாதிக்கிறது. இந்நோய் குறித்து  நம்முடன்  பகிர்ந்துகொள்கிறார்  மருத்துவர் அஜித் பை.கணையப் புற்றுநோய்  கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது கணைய திசுக்களில் அதிகளவில் புற்றுநோய் செல்கள் உருவாகும் நிலை…

உலக எய்ட்ஸ் தினம்: அறிந்து கொள்ள வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை ஒரு ரவுண்டு அப்!|World AIDS Day Awareness

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1- ம் தேதி கடைபிடிப்படுகிறது. இந்நாளில் ஹெச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் | pixabay Source link

Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் கேன்சர்… குழந்தையைக் காப்பாற்ற முடியுமா? | Doctor Vikatan – Cancer during pregnancy… can we save the baby

ஒருவேளை எம்ஆர்ஐயில் அது புற்றுநோய்க் கட்டிதான் என்பது உறுதியானால், பிரசவம்வரை காத்திருப்பது ஆகாது. கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரான 14 முதல் 28 வார காலத்தை அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு பாதுகாப்பான காலம் என்று சொல்வோம். அந்தக் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து சினைப்பையை அகற்றலாம். அதன் பிறகு அதை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சினைப்பையிலும் புற்றுநோய் இருப்பது உறுதியானால், கர்ப்பப்பை, இன்னொரு சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட வேறு சிலவற்றையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும். இதுதான் சரியான…

மண்ணீரல் குறைபாடு…உஷார்!

நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழமுடியும். மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் தவிர, மண்ணீரலும் … Source link

`எம்பாக்ஸ்’ என குரங்கு அம்மைக்கு பெயர் மாற்றம்; உலக சுகாதார நிறுவனம்!| Monkey pox name changed into mpox says WHO

`குரங்கு அம்மை’ நோய்க்கு புதிய பெயர் வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் குரங்கு அம்மை என தற்போது இருக்கும் பெயருக்கு மாற்றாக, எம்பாக்ஸ் (mpox) என்ற புதிய பெயரை வைத்துள்ளது. குரங்கு அம்மை (மாதிரி படம்)சமீபத்தில் உலக மக்களிடையே பரவிய குரங்கு அம்மை (Monkey Pox) நோய்த்தொற்றால், கடுமையான காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்றவை ஏற்பட்டன. நோயின் தீவிரம் அதிகரித்து வேகமாகப் பரவியது. சில நாடுகள்…

Doctor Vikatan: கூந்தலை வளரச் செய்யுமா காஸ்ட்லியான எண்ணெய்கள்?

Doctor Vikatan: முடி வளர்ச்சிக்கும் நாம் உபயோகிக்கும் எண்ணெய்க்கும் தொடர்பு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்…கீதா அஷோக்கூந்தல் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜனும், உங்கள் ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துகளும்தான் அதைத் தீர்மானிப்பவை.நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. அது நீங்கள் சாப்பிடும் காய்கறி, கீரை, தயிர்சாதம் என எதுவாகவும் இருக்கலாம். முடி வளர்ச்சிக்கு காஸ்ட்லியான உணவுகள்தான் உதவும் என்றும் நினைக்க வேண்டாம்.…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுதல்உங்களுக்கோ உங்கள் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கோ இத்தகைய ஸ்ட்ரெஸ் ஈட்டிங் (Stress Eating) பழக்கம் இருந்தால் எப்படி இயல்புக்கு … Source link

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-லேசர் மேஜிக் | Don’t blink—laser magic

நன்றி குங்குமம் டாக்டர் கண்ணாடி அணிந்திருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கேள்வி, ‘டாக்டர் நான் இப்ப லேசர் பண்ணிக்கலாமா?’ என்பது. கண்ணாடிக்கு மாற்றாக காண்டாக்ட் லென்சை பயன்படுத்தலாம் அல்லது லேசர் சிகிச்சை செய்யலாம் என்ற புரிதல் பரவலாக மக்களிடையே இருக்கிறது.ஒளிவிலகல் பிரச்சனையால் (refractive error) பார்வைக் குறைபாட்டுடன் இருக்கும் அனைவருக்கும் லேசர் செய்ய முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். பிளஸ், மைனஸ், சிலிண்டர் போன்றபவர்களுடன் கண்ணாடி அணிந்திருக்கும் நபர்கள் refractive surgery என்று…

திகிலா இருக்கேப்பா; ஒரு கொசு கடியால், 30 அறுவை சிகிச்சை, கோமா வரை சென்ற மனிதர்!|Because of mosquito man undergone with 30 surgeries and 4 weeks of coma

ஒரு கொசு கடிச்சா என்னவாகும். கடிச்ச இடத்துல சிவப்பாகும். வலிக்கும். இன்னும் அதிகமாகப் போனால், டெங்கு, சிக்கன் குன்யா போன்ற நோய்கள் உண்டாகும். ஆனால் ஒருவருக்கு கொசு கடித்ததாலேயே 30 அறுவை சிகிச்சைகள், கோமா வரைக்கும் போய்விட்டார் என்று சொன்னால் நம்புவீர்களா?ஜெர்மனி ரோடர்மார்க் பகுதியில் வசித்து வரும் 27 வயதான செபாஸ்டியன் ரோட்ஸ்கே (Sebastian Rotschke) என்பவரை, 2021-ம் ஆண்டு கோடைக்காலத்தின் போது `ஏஷியன் டைகர்’ என்ற கொசு கடித்துள்ளது. கொசு கடித்த பின், ஆரம்பத்தில் காய்ச்சல்…

1 144 145 146 147 148 211