Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: குரலில் பெண் தன்மை… கேலி, கிண்டலில் இருந்து தப்பிக்க தீர்வுகள் உண்டா?| doctor vikatan – Femininity in voice… Are there any solutions to avoid teasing and sarcasm?

டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டை பொறுத்துதான் எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். பெண்ணாக இருந்து குரலில் ஆண் தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.தியேட்டர் உட்பட நடிப்புத் துறைகளில் உள்ள பலரும் தங்கள் குரல் வளத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்பீச் தெரபி எடுப்பதைப் பார்க்கலாம். சரியான நேரத்தில், சரியான மருத்துவரை சந்தித்து, சரியான சிகிச்சையை எடுத்தால் 3 முதல் 6 மாதங்களுக்குள்…

நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்; கண்டறிவது எப்படி? #COPD | #VisualStory

breathingமூச்சுக்குழாயில் நீண்ட நாள்களாக அடைப்பு ஏற்பட்டு, சுவாசித்தல் சிரமமாகும் பிரச்னையே `நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்’ (Chronic Obstructive Pulmonary Disease – COPD). அறிகுறிகள்: ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோயின் பாதிப்பு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் வெளிப்படும்.மூச்சு விடுவதில் சிரமம், வீசிங், நெஞ்சில் இறுக்கம், நுரையீரலில் அதிக அளவு சளி சேர்வது, தொண்டையில் அடைப்பு, தொடர் இருமல், வெள்ளை, மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் சளி வருதல்.உதடு மற்றும் நகங்கள் நீல நிறமாக மாறுதல்,…

Doctor Vikatan: வெஜைனா வாடையைப் போக்க நறுமணமூட்டிகளைப் பயன்படுத்துவது சரியா?| doctor vikatan – Is it OK to use deodorants to relieve vaginal soreness?

காலையில் தூங்கி எழுந்ததும் பல் துலக்காவிட்டால் வாயிலிருந்து துர்நாற்றம் வருவதைப் போல, வெஜைனா பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்ஷன் இருந்தால்தான் அதன் வாடையை நம்மால் உணர முடியும். இன்று பல இளம் பெண்களும் இந்த வாடையைப் போக்க வெஜைனா பகுதியில் பெர்ஃபியூம், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். இது சரியான விஷயமல்ல. வெஜைனா பகுதியில் நல்ல பாக்டீரியா நிறைய இருக்கும். வாசனையான பொருள்களை அந்தப் பகுதியில் உபயோகிக்கும்போது அந்த பாக்டீரியா அழிந்துவிடும். அதனால் அந்தப் பகுதியில் எளிதில் கிருமித்…

ஹெல்த் இன்ஷூரன்ஸ்… எப்போ? யாருக்கு? எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர் நாற்பது வயதை நெருங்கும் நண்பர் ஒருவருக்கு திடீர் என மாரடைப்பு. அடித்துப் பிடித்து அவசர அவசரமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். … Source link

செல்போன் அடிக்‌ஷன்… அலெர்ட் ப்ளீஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் நவீன யுகத்தில் குழந்தைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள் வரை அனைவருமே செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். இதன் பின்னணியை அமெரிக்காவின் `காமென் சென்ஸ் மீடியா’ … Source link

How to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? – How to take care of skin in winter?

இரவுநேர பராமரிப்புபகல் நேரங்களில் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு மட்டுமல்லாமல் இரவு நேரமும் அதை மேற்கொள்ள வேண்டும். நீண்ட நேரத்துக்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதைப் போன்ற சரும தயாரிப்புகளை இரவு நேரத்தில் பயன்படுத்தலாம்.அடிக்கடி சோப் வேண்டாமே குளிர்காலத்தில் சோப் பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவ வேண்டாம்; இதனால் இயற்கையாக சருமத்துக்குக் கிடைக்கக்கூடிய ஈரப்பதம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் சருமம் வறண்டுவிடக்கூடும்.சருமப் பராமரிப்புpixabayகுளிப்பதில் கவனம்அதிக நேரம் குளிப்பது, சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். குளிப்பதற்காக…

உனக்கு நீயே ஒளி ஆவாய்!

நன்றி குங்குமம் டாக்டர் தன்னம்பிக்கை டிரிக்ஸ்!நிறைய பேர் தாழ்வுமான்பான்மையாகவே இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களாக தோன்றுகிறது, எதையும் தைரியமாக எதிர்கொள்ள முடியவில்லை என கவுன்சீிலிங் எடுத்துக் … Source link

நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோய் (Parkinson Disease) | Parkinson’s Disease

நன்றி குங்குமம் தோழிஒரு தாவரத்தின் உயிர் வாழ்வு அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது. அதேபோல் ஒரு மனித உடலின் ஆரோக்கியத்திற்கு உடலின் ஆணிவேராக கருதப்படும் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதனால்தான் ஆயுர்வேதத்தில், தலை என்னும் சிரசு, உத்தமங்கம் என்று கருதப்படுகிறது, அதாவது, உடலின் மிக உயர்ந்த முக்கிய பகுதியாக கருதப்படுகிறது, அப்பகுதியில் ஏற்படும் ஓர் மூளைச் சிதைவு நோய்க்கு ‘நடுக்குவாதம்’ (Parkinson) என்று பெயர்.  இந்த நடுக்குவாதத்தைப் பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.நடுக்குவாதத்தில்,…

💔 Love Today படம் பாத்து அழுதேன்! – Vj Ramya About Body Shaming Struggles | Diet & Fitness Tips

Published:05 Dec 2022 12 PMUpdated:05 Dec 2022 12 PMHere in this video vj ramya talks about her weight loss journey with us. she talks about her initial days in her career and how she has groomed herself till now. She talks about Body shaming in the industry and her struggles as an anchor. இதில் பின்னூட்டம்…

முடி உண்ணும் பழக்கம்: வயிற்றில் 3 கிலோ முடி… அறுவை சிகிச்சைக்கு தள்ளப்பட்ட சிறுமி|Habit of eating hair -Girl forced to undergo surgery

மருத்துவ பரிசோதனையில் இதைக் கண்டறிந்து, இரண்டு மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின், சிறுமியின் வயிறு மற்றும் குடலில் இருந்த முடிகளை மருத்துவர்கள் அகற்றினர். பின் அதை அளந்து பார்த்தபோது, சுமார் மூன்று கிலோ முடியைச் சிறுமி உண்டிருப்பது தெரிய வந்தது.சிறுமிக்கு மருத்துவம் பார்த்த ஷி ஹாய் என்ற இரைப்பை, குடல் மருத்துவர் கூறுகையில், “சிறுமி சரியாகச் சாப்பிடுவதில்லை என மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்ததில், அவரது வயிற்றில் முடி நிரம்பி இருந்தது தெரிந்தது. அதனால் உணவு செல்வதற்கு…

1 143 144 145 146 147 211