Browsing: ஆரோக்கியம் | Health

ஷோபிதா துலிபாலா ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்

நன்றி குங்குமம் டாக்டர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவையின் செல்ல தோழி வானதியாக வலம் வந்து தமிழ் ரசிகர்களின் மனதை … Source link

`தனியா இருந்தா சீக்கிரமே வயசாகிடும்’ – புகைபிடிப்பதை விட ஆபத்தானது தனிமை; ஆய்வு முடிவு விவரம்| Research says Feeling lonely increased your ageing

அதற்காக, `Ageing Clock’ என்ற டிஜிட்டல் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில், அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இதில் புகைப்பிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களைக் காட்டிலும் தனியாக இருப்பது, கவலையாக இருப்பது வயதாவதை அதிகரிக்கிறது என்று சோதனையின் முடிவு கண்டறிந்தது. ஆராய்ச்சியின் முடிவில்,  * புகைப்பிடிப்பவர்களின் வயதாகும் வேகம் 1.25 ஆண்டுகள் அதிகமாக உள்ளது.* தனிமையாக இருப்பது போன்ற உணர்வோடு இருப்பவர்களுக்கு, வயதாகும் வேகம் 1.65 ஆண்டுகள் வரை துரிதமாகிறது. * தனிமை மட்டுமே வயதைத் துரிதப்படுத்தாமல், பயம், நம்பிக்கையின்மை, மனஅழுத்தம், சந்தோஷமின்மை மற்றும்…

கோவிட்-19 தோற்றம்: தரவுகளை கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா?| Origins of Covid 19- WHO asks China for data

அதில் “கோவிட்-19 வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து நன்கு புரிந்துகொள்ள, நாங்கள் சில தரவுகளை சீனாவிடம் கேட்டுள்ளோம். நாங்கள் கோரிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு, சீனாவுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.சீனாவின் வூஹானில் இருந்து தோன்றிய SARS -CoV -2, மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும் தன்மை கொண்ட சுவாச நோய்க் கிருமியாக முதலில் வெளிப்பட்டது எப்படி என்பது தீவிர விவாதத்திற்குரியது.WHO – உலக சுகாதார நிறுவனம்வைரஸின் தோற்றம் குறித்து வல்லுநர்கள் இரண்டு கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர். முதல் கோட்பாடு இந்தத்…

Doctor Vikatan: சளி, காய்ச்சல் வந்த உடனேயே மருந்துகள் எடுப்பது சரியா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறது. ஒவ்வொரு முறை இப்படி வரும்போதும் உடனே ஆன்டிபயாடிக் அல்லது வேறு மருந்துகள் எடுக்க வேண்டுமா அல்லது பாதிப்பு முற்றியபிறகு சிகிச்சை எடுத்தால் போதுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் வான்மதிபொது மருத்துவர் வான்மதிசாதாரணமாக மக்களுக்கு வரக்கூடிய சளி, மூக்கடைப்பு, காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட முக்கிய காரணம் ‘காமன் ஃப்ளு’ எனப்படும் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றானது வானிலை மாற்றங்கள் பெருமளவில் நடக்கும்போது அதிகம் பரவும்.மூக்கடைப்பது,…

சிறுநீரகக் கற்கள்… 5 உண்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகக் கற்கள் என்பது சிறுநீரகத்தின் உள்ளே உருவாகும் கனிமங்கள், உப்பினால் ஆன கடினமான படிவுகள். சிறுநீர்ப்பை உட்பட சிறுநீரக மண்டலத்தின் எந்தப் … Source link

14 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் கிடையாது; அதிரடி சட்டம் இயற்றிய நியூசிலாந்து!|No cigarettes for under 14; New Zealand enacted a law!

வரும் 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக நியூசிலாந்தை மாற்ற, 14 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்குவதற்குத் தடைவிதித்து புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அடுத்த தலைமுறையைப் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து தடுக்கும் சட்டமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிகரெட் Pixabay இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களால் சிகரெட் வாங்க முடியாது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அயேஷா வெர்ரால் கூறுகையில், “ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், ஆரோக்கியமாக…

புற்றுக்களாக முளைத்து வரும் புத்தூர்கட்டு மருத்துவமனைகள்…

விபத்தின் காரணமாக கை, கால் என உடலில் எங்கு எலும்பு முறிவு ஏற்பட்டாலும் புத்தூர் கட்டு போட்டால் சரியாகிவிடும் என பலரும் அதை நம்பிச் செல்கின்றனர். எலும்பு முறிவுக்காக போடப்படும் கட்டுக்கு, புத்தூர் பிரசித்திபெற்றது. நாளடைவில் புத்தூர் கட்டு என்கிற பெயரில் பல பகுதிகளிலும் வைத்திய சாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன.புத்தூர் கட்டு என்றால் என்ன… மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட சூழலில், இது போன்ற நாட்டு வைத்தியத்தை நாடலாமா என்கிற கேள்விகளோடு சென்னையைச் சேர்ந்த எலும்பு மற்றும்…

5 Best Exercises To Reduce Love Handles Fast | Lose Hip Fat | Simple Home Workouts – how to reduce hip fat at home easily

Published:14 Dec 2022 12 PMUpdated:14 Dec 2022 12 PMHere in this video Dr.Ramya, Clinical physiotherapist gives 5 easy exercises that can be done to burn fat in hips and reduce love handles. Do these workouts for a month to see visible results. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே வாசனையை உணர்ந்ததும் அதிகரிக்கும் தலைவலி… தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே, பூக்கள் என கொஞ்சம் ஸ்ட்ராங்கான வாசனையை உணர்ந்ததும் உடனே எனக்குத் தலைவலி ஆரம்பமாகும். அதிலிருந்து விடுபட சில மணி நேரமாகும். இதற்கு என்ன காரணம்? சிகிச்சைகள் உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்இது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாகவே இருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போனால் தலைவலி, வெயிலில் சென்றால் தலைவலி வருவது, அதீத பசியால் ஏற்படும் தலைவலி, டென்ஷன் ஆனால் தலைவலி,…

1 141 142 143 144 145 211