Daily Archives: December 23, 2022

IPL 2023 ஏலம் | முத்திரை பதித்த வீரர்கள் – ஐபிஎல் ஏலத்தின் முழு பட்டியல்  

கொச்சி: அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தின் சிறப்பம்சமாக 5 வீரர்கள் அணிகளால் போட்டிப்போட்டுக்கொண்டு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். மேலும் இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பார்ப்போம். இந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள டாப் 5 வீரர்கள்: நன்றி

போலியான் ஆலிவ் எண்ணெய்யை கண்டறிவது எப்படி..? கலப்படத்தை அறிய டிப்ஸ்..!

கடைகளில் விற்பனையாகும் ஆலிவ் ஆயில் உண்மையிலேயே குறைவான தரத்தில் இருக்கும் சோயாபீன் எண்ணெயுடன் கலக்கப்பட்டு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆக விற்கப்படுகிறது. நன்றி

கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்லண்டனின் அறிவியல் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய கண்காட்சியில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் விநியோகம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.ஓர் அலமாரியில் ஓர் ஊசி, ஒரு மருந்து பாட்டில் மற்றும் அட்டையிலான ஒரு தட்டு ஆகியவை உள்ளன. இவை, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி 90 வயதான மார்கரெட் கீனன் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியுடன் தொடர்புடையவை. மருத்துவ ஆய்வுகளுக்கு வெளியே கொரோனா தடுப்பூசியைப் பெற்ற உலகின்…

ராஜஸ்தானில் பா.ஜ யாத்திரை ரத்து – Dinakaran

புதுடெல்லி: பா.ஜ பொதுச்செயலாளர் அருண்சிங் கூறியதாவது:  கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ராஜஸ்தானில் நடத்தப்பட்டு வரும் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.  பாஜவைப் பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பு, அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால்  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தோல்வி அடைந்து விட்டது.  இது  காலை, மாலை வேளை நடைப்பயிற்சி தவிர வேறில்லை. காங்கிரஸ் கட்சி தனது அற்ப அரசியலுக்காக மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். Source link

`வெங்காய தண்ணீ குடிச்சா காய்ச்சல் குணமாகுமா’… அமெரிக்காவில் பரவிய வதந்தி; பின்னணி என்ன?|Onion water can cure flu, false information surrounded in America

அமெரிக்காவில், சுவாச மண்டலத்தில் மிதமான சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.வி வைரஸ் (Respiratory syncytial virus), காய்ச்சல் (flu) மற்றும் கோவிட் 19 (covid 19) ஆகிய நோய்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மூன்று வைரஸ் நோய்த்தொற்றுக்களை ட்ரிபுள்டெமிக் (Tripledemic) என்று அழைக்கின்றனர்.காய்ச்சலைக் கட்டுப்படுத்த, வெங்காயத் தண்ணீரைக் குடித்தால் போதும் என்ற வீடியோவால் அதிகப்படியான மக்கள் திசை திரும்பி உள்ளனர்.Cold – Representational ImageImage by Joseph Mucira from Pixabay `போதுமான அளவில்…

IPL Auction Live: சிஎஸ்கே அணியில் கைல் ஜேமிசன்

சென்னை அணியில் கைல் ஜேமிசன்  நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்  கைல் ஜேமிசனை ரூ.1 கோடி ரூபாய்க்கு விலை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏலத்தில் ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது நன்றி

குயின் கப் கேக் | Queen Cup Cake

தேவையானவை: மைதா மாவு – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை,வெண்ணெய் – ¼ கப், சர்க்கரை – ¾ கப், முட்டை – 1, வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், பால் – 2 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் – 1 ஸ்பூன்.செய்முறை: மைதாமாவு, உப்பு சேர்த்து சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் க்ரீம் பதம் வரும் வரை எலக்ட்ரிக் பீட்டரால்…

Live: ஜன. 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் நொறுக்கி விடுவோம்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கொதிப்பு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் அடி நொறுக்கி விடுவோம். காவித்துண்டைப் போட்டு அவமானப்படுத்தியவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழிபிறவி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சட்டம், ஒழுங்கு பிரச்னை…

தசைகளை தாக்கும் மையோசைடிஸ்… | Myositis affects the muscles…

நன்றி குங்குமம் தோழி தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!நம் எல்லோருக்குமே பிடித்தமான ஒரு நடிகை சமந்தா. அவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன் உடல்நிலை குறித்து பதிவு செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள Myositis எனும் நோய் ஒருவருக்கு எப்படி ஏற்படுகிறது? அதனால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.தானுடல் தாக்கி நோய்…Myositis என்பது ஒரு அரிய வகை ஆட்டோ இமியூன் நோய் (Auto Immune Disease). அதாவது, நம் உடலில் ஏதேனும்…

1 2 3