`இளமைக்குக் காரணம் சைக்கிள்தான்!’ – 26 வருடங்களாக சைக்கிள் மட்டுமே ஓட்டும் 63 வயது இளைஞர் | This 63 year old man from Karur is riding his bicycle everyday
1991-லேயே எனக்குத் திருமணம் ஆயிட்டு. மனைவி சங்கரேஸ்வரி, டீச்சர் ட்ரைனிங் முடிச்சிருந்ததால், 1997-ல் அவருக்கு அரசுப்பள்ளி ஆசிரியையா வேலை கிடைச்சுச்சு. ஆனால், நான் அப்பவும் பைக் வாங்கலை. அப்போ, கரூர் டவுன்ல குடியிருந்தோம். தினமும் ரேஷன் கடை, மதியம் சாப்பாட்டுக்கு வீடு வர, மறுபடியும் கடைக்குப் போக, மாலை வீடு திரும்பன்னு சைக்கிளை மட்டுமே யூஸ் பண்ணினேன். இதனால், என்னோட மனசும் உடம்பும் புத்துணர்ச்சியா இருந்துச்சு. விபத்தால ஏற்பட்ட முதுகுவலியும் இதனால படிப்படியா குறைஞ்சுச்சு. தினமும் 10…







