Browsing: ஆரோக்கியம் | Health

`காலையில வரும், ஆனா வராது’… மலச்சிக்கல் அனைத்து நோய்களுக்கும் அடிநாதம்; காரணங்களும் தீர்வுகளும்!| Constipation is the root of all diseases -Causes and Solutions!

மலச்சிக்கல் விழிப்புணர்வு மாதம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தருணத்தில், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணம், அதிலிருந்து மீளும் முறைகள் குறித்துப் பார்ப்போம். மலச்சிக்கல் | Constipation (Representational Image) Source link

Doctor Vikatan: பரம்பரையாகத் தொடருமா மறதி பாதிப்பு? – Doctor Vikatan: Is amnesia hereditary?

நினைவாற்றல் என்பது உள்வாங்குவது, ஸ்டோர் செய்வது, திரும்ப நினைவுபடுத்துவது என மூன்று நிலைகளைக் கொண்டது. இதைத்தான் ரெஜிஸட்ரேஷன், ரிட்டென்ஷன் மற்றும் ரீகால் என்கிறோம். பதற்றத்தில் இருக்கும்போது நம் கவனம் சிதறும். உதாரணத்துக்கு ஒருவர் பதற்றத்தில் இருந்தால் ஒரு பொருளை எங்கே வைக்கிறார் என்று கவனித்திருக்க வாய்ப்பில்லை. பதற்றத்தில் இருக்கும்போது ஒரு விஷயம் மனதில் பதிவதில்லை. இது பலரும் சந்திக்கும் சாதாரண விஷயம்தான்.அதுவே எப்போதும் எல்லா விஷயங்களிலும் மறதி, நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் என உணர்பவர்கள்தான் அது குறித்துக்…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை… வெயிலில் காட்டினால் போதுமா?- Doctor Vikatan: Jaundice in a newborn baby… is it enough to show it in the sun?

Doctor Vikatan: பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இன்று சகஜமாக உள்ளது. இதற்கு மருத்துவமனையில் கொடுக்கப்படும் லைட் தெரபி அவசியமா? சூரிய வெளிச்சத்தில் காட்டுவது போதுமானதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மாலா ராஜ்சுகப்பிரசவமோ, சிசேரியனோ… குழந்தை பிறந்த மூன்றாவது நாளன்று அதற்கு மஞ்சள் காமாலை உள்ளதா என்பதற்கான பிலிருபின் அளவு பார்க்கப்படும்.பிரசவ காலத்தில் வரும் இத்தகைய மஞ்சள் காமாலை அவ்வளவு ஆபத்தானதல்ல. ஆனால் அப்படி…

`Pandemic தெரியும், அதென்ன Tripledemic’… தொடர் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாகும் குழந்தைகள்!| Pandemic is known, what is Tripledemic – Children exposed to serial viral infections

அக்டோபர் மாதம் நெருங்கியதும், இந்த நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்து, காய்ச்சலால் (flu) பாதிக்கப்படத் தொடங்கினர் குழந்தைகள். 102 டிகிரி வரை வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்தக் காலகட்டத்திலேயே கோவிட் தொற்றுக்களும் நீடித்துக் கொண்டே இருந்தன. இந்த மூன்று வைரஸ் நோய்த் தொற்றுகளையும் ட்ரிபில்டெமிக் (Tripledemic) என்று அழைக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் கோவிட் பரவலை விட, ஆர்.எஸ்.வி மற்றும் ஃப்ளு வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று தொற்றுகளும்…

Doctor Vikatan: முறை தவறும் மாதவிடாய் சுழற்சி…. 50 வயது வரை மாதவிடாய் வருவதுதான் சரியானதா? – Doctor vikatan – Irregular Menstrual Cycle – Is it right to have periods till the age of 50?

அதாவது, உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும். இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம் அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன்ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம்.உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்றவை மெனோபாஸுக்கான அறிகுறிகள்,…

மாற்றுத் திறனாளர்களை மதிப்போம்! | Respect the differently abled!

நன்றி குங்குமம் டாக்டர் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம்மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் சமமான இடம் தர வேண்டியது அவசியம் என்பது இன்றைய உலகளாவிய புரிதல். அதனால்தான் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தீர்மானம் 47/3, 1992ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 3 பன்னாட்டு மாற்றுத்திறனாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கன்வென்ஷன் ரைட்ஸ் ஆப் பர்சன் வித் டிஸ்ஸெபிலிடிஸ் (CRPD) நிறைவேற்றப்பட்டு 2030 ஆம் ஆண்டு நீடித்த வளர்ச்சியை…

உடல் பருமன் vs அதிக எடை… | Obesity vs Overweight…

நன்றி குங்குமம் டாக்டர் இரண்டும் ஒன்றல்லகர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான நிகழ்வு. பெண்கள் தங்கள் முதல் மூன்று மாதங்களில் இருந்தே சில கிலோ கிராம் எடை அதிகரிப்பார்கள். கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு என்பது தாய், குழந்தையின் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை சுட்டிக்காட்டும் அறிகுறி. உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தையின் எடையே இதற்குக் காரணம்.  கர்ப்ப கால எடை அதிகரிப்பில் கொழுப்பின் கூறு இல்லை. இருப்பினும், இந்த திடீர் எடை அதிகரிப்பு…

மனம் எனும் மாயலோகம்

நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணிபோஸ்ட் பார்டம் டிப்ரஷன் நீங்க…தாய்மை என்பது ஒரு வரம். புதியதொரு உயிரை இந்த பூமிக்குக் … Source link

ஹேப்பி ஹேர் கலரிங்!

நன்றி குங்குமம் டாக்டர் நீண்ட கூந்தல் வளர்ப்பு பழைய பஞ்சாங்கம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போதைய புதிய டிரண்ட், விதவிதமாக கூந்தல் நிறத்தை … Source link

Doctor Vikatan: அடிக்கடி சளி, காய்ச்சல் பாதித்தால்தான் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா? – Doctor Vikatan – Does frequent cold and flu increase immunity?

ஒருவகை இன்ஃப்ளுயென்ஸா வைரஸானது மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நிலையாக இருக்கும் என்கிறார்கள். உதாரணத்துக்கு ஹெச்1என்1 என்பது பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ். இது மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நிலையாக இருக்குமாம். எனவே உலக சுகாதார நிறுவனமானது அவ்வப்போது உருமாறும் வைரஸின் தன்மைக்கேற்ப புதுப்புது தடுப்பூசிகளைத் தயாரித்து மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறது,நீங்கள் கேட்டதுபோல காய்ச்சல், சளி போன்றவை வந்து, அவற்றிலிருந்து மீண்டபிறகு உடலுக்கு இயற்கையான எதிர்ப்பாற்றல் உருவாவது உண்மைதான். ‘மெமரி செல்ஸ்’ எனப்படும் வெள்ளை அணுக்கள் நம்…

1 140 141 142 143 144 211