Browsing: ஆரோக்கியம் | Health

மீண்டும் கொரோனா: விமான நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை ஆயத்தமாகும் மாநிலங்கள்! | corona prevention measure by state governments

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் உயிர்ச்சேதம், பொருளாதார இழப்புகளை கொடுத்தது. இந்தியாவையும் விட்டுவைக்காத இந்தத் தொற்று, பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. அரசின் தொடர் முயற்சி, சிகிச்சைகள், தடுப்பூசிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில், தற்போது சீனாவில் திரும்பவும் கொரோனோ தொற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது.சீனாவில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வருகின்றன.…

`வெங்காய தண்ணீ குடிச்சா காய்ச்சல் குணமாகுமா’… அமெரிக்காவில் பரவிய வதந்தி; பின்னணி என்ன?|Onion water can cure flu, false information surrounded in America

அமெரிக்காவில், சுவாச மண்டலத்தில் மிதமான சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.வி வைரஸ் (Respiratory syncytial virus), காய்ச்சல் (flu) மற்றும் கோவிட் 19 (covid 19) ஆகிய நோய்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மூன்று வைரஸ் நோய்த்தொற்றுக்களை ட்ரிபுள்டெமிக் (Tripledemic) என்று அழைக்கின்றனர்.காய்ச்சலைக் கட்டுப்படுத்த, வெங்காயத் தண்ணீரைக் குடித்தால் போதும் என்ற வீடியோவால் அதிகப்படியான மக்கள் திசை திரும்பி உள்ளனர்.Cold – Representational ImageImage by Joseph Mucira from Pixabay `போதுமான அளவில்…

தசைகளை தாக்கும் மையோசைடிஸ்… | Myositis affects the muscles…

நன்றி குங்குமம் தோழி தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!நம் எல்லோருக்குமே பிடித்தமான ஒரு நடிகை சமந்தா. அவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன் உடல்நிலை குறித்து பதிவு செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள Myositis எனும் நோய் ஒருவருக்கு எப்படி ஏற்படுகிறது? அதனால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.தானுடல் தாக்கி நோய்…Myositis என்பது ஒரு அரிய வகை ஆட்டோ இமியூன் நோய் (Auto Immune Disease). அதாவது, நம் உடலில் ஏதேனும்…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பால் அலர்ஜி… வாழ்நாள் முழுவதும் தொடருமா?- Doctor Vikatan: Milk Allergy in Newborn… Will It Continue for Life?

பிறந்த குழந்தைக்கு பசும்பால் அலர்ஜி இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தை தாய்ப்பாலும் குடித்துக் கொண்டிருந்தால், குழந்தையின் தாயும் பசும்பாலைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம். குழந்தைக்கு ஃபார்முலா ஃபீட் எனப்படும் செயற்கை பால் கொடுக்கும் பட்சத்தில், அதிலுள்ள புரதங்கள் உடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படுவதால் பசும்பால் மாதிரி அலர்ஜியை ஏற்படுத்தாது. ஆனால் குழந்தைக்கு ஃபார்முலா ஃபீட் கொடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம்.குழந்தைப் பருவத்தில் பால் அலர்ஜி இருப்பதால்…

மூலநோய் (Piles) | Piles – Dinakaran

நன்றி குங்குமம் தோழி சில நாட்கள் முன்பு எனது நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, சில உடல் உபாதைகள் உள்ளதாகவும் என்னைக் காண வேண்டும் எனவும் கூறினார். எனக்கு நன்கு தெரிந்த அவர் உடற்பயிற்சியிலும், உடல் கவனிப்பிலும் மிகுந்த அக்கறை கொண்டவர், நீச்சல் மற்றும் டென்னிஸ் வீரர் என்பதும் நான் அறிந்த உண்மை. அவருக்கு அப்படி என்னதான் உடல் உபாதை இருக்கக்கூடும் என்று நான் யோசித்தவாறே நேரில் வரும்படி கூறினேன். பின்னர் என்னை காண எனது…

”என் பொண்ணுக்காக நான் வாழணும்!”- புற்றுநோயுடன் போராடும் ஒரு தாயின் கண்ணீர்க்கதை – I want to live for my daughter – A tearful story of a mother who battling cancer

ஒற்றைப் பெற்றோராக மோகன லட்சுமியும், அவரின் பொறுப்புகள் புரிந்த மகளும் இடைப்பட்ட வருடங்களைக் கடந்து வந்தது, துன்பங்களும் தன்னம்பிக்கையும் கைகோர்த்த பயணம். அப்பா இறந்தபோது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமி, ஆண்களுக்கான வேலை எனப் பிரித்துக்கொடுக்க இனி தங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, கறிக்கடை முதல், வங்கி வேலைகள் வரை கற்றுக்கொண்டார். `ஆண் துணை இல்லைனு என் அம்மா எந்தச் செயலுக்கும் சோர்ந்துடாம எல்லாத்தையும் நானே பண்ணுவேன்’ என்று அந்த பதின்…

கொரோனா பயம்… 3 வருடம் வீட்டுக்குள்ளேயே இருந்த தாய், மகள்; கதவை உடைத்து மீட்ட போலீஸ்! |Corona fear: Mother, daughter who stayed indoors for three years

மனைவி, மகளின் நிலையைக் கண்டவர், தினமும் சமைத்து ஜன்னல் வழியே கொடுத்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அந்த உணவையும் இவர்கள் பெற மறுத்ததால், வலு குன்றி, கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திடீரென அறையில் இருந்து வந்த இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.அங்கு விரைந்த காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையின் மூலையில் ஒடுங்கி, இருவரும் ஒரு போர்வையைச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அறையில் இருந்து வெளிவர மறுத்தவர்களை அதிகாரிகள் பல…

Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா? | Doctor Vikatan – Is it ok to use aloe vera gel daily for skin and hair?

Doctor Vikatan: தினமும் கூந்தலுக்கும் சருமத்துக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாமா? ரெடிமேடு ஜெல் பயன்படுத்தலாமா அல்லது கற்றாழைச் செடியிலிருந்து பறித்துதான் பயன் படுத்த வேண்டுமா? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.கீதா அஷோக்தினமும் சருமத்துக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். ஆனால், அத்துடன் சில துளிகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல் நச்சுத்தன்மை மிக்கது. அதனால் அதை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட இரண்டு சொட்டுகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்துவதே…

சீனாவில் அதிகரிக்கும் கோவிட், நிரம்பும் மருத்துவமனைகள்; இந்தியா என்ன ஆகும்? – மருத்துவர் விளக்கம்

உலகை அச்சுறுத்தி மிரட்டி, ஆட்டம் காணச் செய்த கோவிட் தொற்று, அது தோன்றிய நாடாகக் கருதப்படும் சீனாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு எரிக் ஃபீகல் டிங் எனும் அமெரிக்க கொள்ளைநோயியல் நிபுணர் தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவின் மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகளில் பலரும் மூச்சுத் திணறலுடன் இருப்பதையும், பிணங்கள் குவியலாக இருப்பதையும் காணொளிகளாக பகிர்ந்திருந்தார். அப்போதிலிருந்து, மீண்டும் இதுபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. அந்த அச்சம் அவசியமா, அவசியமற்றதா?…

கோவிட் தொற்று அதிகரித்து வரும் சீனாவில் எலுமிச்சை பழங்களுக்கு டிமாண்ட்… என்ன காரணம்? |high demand for lemon in covid affected china

சீனாவில் எலுமிச்சைப் பழங்களை மக்கள் தேடி வாங்க ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தபோதுதான், அங்கு மீண்டும் கோவிட் தொற்று ஆதிக்கம் செலுத்துவதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. தொற்றுக்கு இந்த முறை மருந்துகள், மாத்திரைகள், மருத்துவமனைகள் மட்டும் அல்லாமல், மக்கள் இயற்கையான வழிமுறைகளிலும் நோயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசிஎலுமிச்சைப் பழம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பும் சீன மக்கள், மார்க்கெட்டுக்கு வரும் புதிய பழங்களை அப்படியே வாங்கிவிடுகின்றனர். அதிக…

1 138 139 140 141 142 211