`தனியா இருந்தா சீக்கிரமே வயசாகிடும்’ – புகைபிடிப்பதை விட ஆபத்தானது தனிமை; ஆய்வு முடிவு விவரம்| Research says Feeling lonely increased your ageing
அதற்காக, `Ageing Clock’ என்ற டிஜிட்டல் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில், அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இதில் புகைப்பிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களைக் காட்டிலும் தனியாக இருப்பது, கவலையாக இருப்பது வயதாவதை அதிகரிக்கிறது என்று சோதனையின் முடிவு கண்டறிந்தது. ஆராய்ச்சியின் முடிவில், * புகைப்பிடிப்பவர்களின் வயதாகும் வேகம் 1.25 ஆண்டுகள் அதிகமாக உள்ளது.* தனிமையாக இருப்பது போன்ற உணர்வோடு இருப்பவர்களுக்கு, வயதாகும் வேகம் 1.65 ஆண்டுகள் வரை துரிதமாகிறது. * தனிமை மட்டுமே வயதைத் துரிதப்படுத்தாமல், பயம், நம்பிக்கையின்மை, மனஅழுத்தம், சந்தோஷமின்மை மற்றும்…







