`முடிவெடுக்கும் பிசிசிஐ' – சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கத் தயாராகி வருகிறார் பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.வைபவ் சூர்யவன்ஷிஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், அந்த அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். நடப்புத் தொடரில் அவர் விளையாடும் விதம் சர்வதேச வீரர்களையே திகைக்க வைத்துள்ளது.…









