GT vs RCB : ‘ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது’ – சச்சின் பாராட்டு|Sachin tendulkar praises rcb team

Share

விளையாட்டைப் பொறுத்தவரை, வெற்றி என்பது உங்கள் மீது விழும் கேள்விகளை மாற்றிக் கொண்டே இருக்கும்.

நீங்கள் ஒரு முறை வென்றபின், உங்களுக்கான சவால் உங்களால் வெல்ல முடியுமா? என்கிற இடத்திலிருந்து உங்களால் இந்த வெற்றியை தக்க வைக்க முடியுமா எனும் நிலைக்கு நகர்ந்து விடும்.

ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது. ஒரு தகுதிவாய்ந்த அணி செய்திருக்கும் மதிப்புமிக்க சாதனை இது” என்று பாராட்டி இருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com