RCB VS MI: “எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!”- ஹர்திக் பாண்டியா வேதனை| Haedhik pandya post match speech
உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பல விஷயங்களை நாங்கள் மறுபரிசீலணை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கும் முறைகள் வேலை செய்யவில்லை. சில போட்டிகளில் நாங்கள் டாஸ் வென்றும் கூட, பேட்டிங் அல்லது பந்துவீச்சில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிவிட்டோம். மைதானத்தின் தன்மையைப் பொறுத்தவரை, நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். குறிப்பாக, பவர் பிளே-வில் நாங்கள் தடுமாறுகிறோம்.பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பவர் பிளே-வில் பின்னடைவைச் சந்தித்துவிட்டு, பிறகு மீண்டு வரப் போராடுகிறோம். அடுத்த போட்டியில் என்ன செய்யலாம்…









