இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளம்1 மார்ச் 2026, 08:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான “பெரிய இராணுவ நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.தாக்குதல்களின் போது, இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர்…









