“எனது தோற்றத்தை பார்த்து பல நடிகைகள் உடன் நடிக்க மறுத்தனர்” – நடிகர் இந்திரன்ஸ் உருக்கமான பேச்சு!
நிகழ்ச்சியில் பேசும் நடிகர் இந்திரன்ஸ்என்னுடன் நடிக்க உள்ளவர்கள் என பெரிய நடிகைகளின் பெயர்கள் சொல்லப்படும், ஆனால் இறுதியில் அவர்கள் படத்தில் நடிக்கவரமாட்டார்கள். எனது முந்தைய வேடங்களையும், தோற்றங்களையும் கண்டு பல நடிகைகள் என்னுடன் நடிக்கத் தயங்கியுள்ளனர். அதனால் தான் மதுபாலா இந்த படத்தில் நடிக்க்க வருவாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. கதை பிடித்து மதுபாலா வரச் சம்மதித்ததால் எனது அந்த கவலை நீங்கியது. ஜூன் 19-ம் தேதி சினிமா திரையரங்குகளுக்கு வரும்போது, ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்…









