Yearly Archives: 2026

திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்க விசிக எதிர்ப்பா? தமிழ்நாட்டில் வேகமாக மாறும் கூட்டணி கணக்குகள்

பட மூலாதாரம், Ramadoss/FBபடக்குறிப்பு, ராமதாஸ் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்24 ஜனவரி 2026, 08:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்”திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளையாக அவர் இருக்கிறார். வன்னியர்களையும் பட்டியல் சாதியினரையும் இரு தண்டவாளங்களாக ராமதாஸ் பார்க்கிறார்.”பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள் கூறியுள்ள இந்த வார்த்தைகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாக மாறியுள்ளன.அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க அங்கம் வகிக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியை நோக்கி ராமதாஸ்…

VIT : வேலூர் காவல்துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய கையுந்துப் போட்டி

இதே போன்று பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, 20,000, 15,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது.ஜனவரி 19 முதல் நாளன்று துவக்க நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கையுந்துப் பந்து சங்க தலைவரும் விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை வகிக்க வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், கூடுதல் காவல்…

தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இந்தப் பிரசாரப் பயணம் நாடு முழுவதும் சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளது. இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் சார்பில் துவங்கப்பட்ட பிரசாரப் பயணம் ஜெய்ப்பூர், குஜராத், மும்பை, கோவா, கேரளா வழியாக தமிழ்நாடு வந்தடைந்தது.நுகர்வோர் சம்மேளன தேசிய தலைவர் ஆனந்த் சர்மா பிரசாரம்9 ஆயிரம் கிலோ…

சின்னர்ஸ்: டைட்டானிக் போன்ற படங்களை முறியடித்து 16 ஆஸ்கர் பரிந்துரை பெற்ற இந்த படத்தின் கதை என்ன?

பட மூலாதாரம், Warner Brosகட்டுரை தகவல்’சின்னர்ஸ்’ என்ற வேம்பயர் திகில் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளில் 16 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம், ஒரே திரைப்படம் அதிகப் பரிந்துரைகளைப் பெற்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.இந்தப் படம் 14 பரிந்துரைகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த ஆண்டு இதற்குப் போட்டியாக இருக்கும் லியோனார்டோ டிகாப்ரியோவின் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரில்லர் திரைப்படம் 13 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சின்னர்ஸ் படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் அதன் நாயகன் மைக்கேல் பி ஜோர்டான் மற்றும்…

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் – திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ  நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ்…

அதிமுக – பாஜக கூட்டணி கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் பேசியது என்ன?

பட மூலாதாரம், Narendra Modi/ Youtube23 ஜனவரி 2026, 11:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பேசினர். கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்த அதிமுகவும் பாஜகவும் அதன் பிறகு மீண்டும் இணைந்தன. இரு கட்சிகளும் இணைந்தே…

தங்கம் சவரன் ₹1.15 லட்சம்! இனி பென்ஷன் பணம் சோறு போடுமா? | Government Officials

இன்று காலை பேப்பரைத் திறந்ததும் ஒரு செய்தி உங்களை உலுக்கியிருக்கலாம். “தங்கம் விலை சவரன் ரூ.1,15,000-ஐத் தாண்டியது! (இந்தக் கட்டுரையை படிக்கும்போது, அது இன்னும் அதிகரித்தும் இருக்கலாம்!)”இன்று/நேற்று வரை நீங்கள் ‘ஆஃபீஸர்’. ஊருக்குள் ஒரு மரியாதை. வங்கியில் ‘Salaried Class’ என்கிற கெத்து. ஆனால் இந்த செய்தியைப் படித்ததும், உங்களுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம் வந்ததா?“ஐயோ, என் பையன்/பெண் கல்யாணத்துக்கு இன்னும் நகை எடுக்கலையே!” என்ற கவலை ஒரு பக்கம்.“இதே வேகத்தில் விலை ஏறினால், என் ரிட்டையர்மென்ட் பணம் 10…

'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்

வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இதில் இந்தியாவில் நடக்கும் வங்கதேச போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றக் கூறி வங்கதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்! இதற்கு வங்கதேச…

சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்14ஆம் நூற்றாண்டில் டெல்லியிலிருந்து நிகழ்த்தப்பட்ட படையெடுப்பை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் எப்படி எதிர்கொண்டார்? சோழ மன்னனை வெற்றிகொண்ட காடவ மன்னர்கள் என்ன செய்தனர்?14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தென்னிந்தியாவின் மீது டெல்லியிலிருந்து முகமதியப் படையெடுப்பு நடந்தபோது அதனை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் இருவிதங்களில் எதிர்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது? காடவராயர்கள் என்ன செய்தனர்?பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர்தென்னிந்தியாவின் மீது நடந்த மிக முக்கியமான முகமதியப் படையெடுப்பு…

சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Salem) மாணவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.கல்லூரியில் செயல்பட்டு வரும் ART OF SPHERE குழுவின் மையக்கருத்து “VIBGIOR 26” மாணவர் அணியின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் முயற்சி நடத்தப்பட்டது.…

1 25 26 27 28 29 40