ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய் – ஆளுநர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
பட மூலாதாரம், TVKHQ/Xகட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கை அவர்களுக்கு கிடைக்கவில்லை. திமுக கூட்டணியில் தேர்தலை எதிர் கொண்ட காங்கிரஸ் ஐந்து இடங்களை கைப்பற்றியது. இந்தநிலையில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸின் ஆதரவை பெற்றுள்ளது. மேலும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெற திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார்.உரிமைக்கோரிய விஜய் பட…









