Yearly Archives: 2026

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, பத்மநாபபுரத்தில் தி.மு.க-வின் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், பிரின்ஸ் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க நாகர்கோவில், குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில்…

ஐபிஎல்- இல் விளையாட பென் டக்கெட்டிற்கு தடை ஏன் தெரியுமா? | Ben Duckett banned from playing in the IPL for 2 years.

சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது என் கனவாக இருந்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டிற்காக எனது முழு பங்களிப்பையும் வழங்க நான் விரும்புகிறேன். அதைச் செய்ய வேண்டுமானால், வரவிருக்கும் கோடைகாலப் போட்டிகளுக்கு முன்னதாக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த முடிவிற்காக டெல்லி அணியினரிடமும், ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் ஏற்படக்கூடிய இடையூறுக்கும் நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.பென் டக்கெட் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக…

'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். Source link

"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

கவுதம் கம்பீரின் முரட்டுதனம் அவசியமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் இந்தியா அணி, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர், ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. கவுதம் கம்பீர்அதே சமயம் இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் ‘Revsports’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி,…

டி.எம். சௌந்தரராஜனின் 10 பிரபல தத்துவ பாடல்கள் எவை?

படக்குறிப்பு, டி.எம்.சௌந்தரராஜன்கட்டுரை தகவல்தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி விஜயகாந்த் வரை பல தலைமுறை நடிகர்களுக்கு பாடினார். தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள்.அதை முன்னிட்டு டி.எம் சௌந்தரராஜன் மகனும், பாடகருமான டிஎம்எஸ் பால்ராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். டி.எம் சௌந்தரராஜன் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த தத்துவ பாடல்களை சொல்ல முடியுமா என்று டிஎம்எஸ் பால்ராஜிடம் கேட்டோம். தொடர்ந்து படியுங்கள்”அந்த வரிசையில் ஏகப்பட்ட பாடல்கள்…

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது. வருகின்ற மார்ச் 28ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் காண இருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்கள்சென்னை அணி எப்போதும் மூத்த மற்றும் அனுபவ வீரர்களை நம்பியிருப்பதில் பெயர் பெற்றிருந்தாலும், இந்த முறை பல இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.இந்நிலையில் சிஎஸ்கே அணியில் கவனம்…

`10 தொகுதிகள்’ – திமுக – தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது. பெரிய கட்சிகளில் மீதமிருந்தது மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் மட்டுமே. திமுக – தேமுதிகஇந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக – தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தேமுதிக இரட்டை…

ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி| American businessman buys IPL Rajasthan Royals team

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தனர்.கல் சோமானிராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம், டேவிட் பிளிட்சர், கல் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கேப்ரி குளோபல்,…

நேட்டோ போல அரபு – இஸ்லாமிய ராணுவ கூட்டணி உருவாகுமா? இரான் போரால் வேகமெடுக்கும் விவாதம்

பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTANபடக்குறிப்பு, பாகிஸ்தானும் செளதி அரேபியாவும் 2025-இல் ‘உத்திரீதியான பரஸ்பர பாதுகாப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.கட்டுரை தகவல்இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் பிடியில் சிக்கியுள்ளது.இதனால் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், கத்தாரின் முன்னாள் பிரதமர் ஹமத் பின் ஜாசிம் பின் ஜபர் அல் தானியின் ஒரு பரிந்துரை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.இப்போது மீண்டும் ஒருமுறை அரபு-இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணி பற்றிய…

1 18 19 20 21 22 77