Yearly Archives: 2026

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு-2026 உணர்த்தும் 5 விஷயங்கள் எவை?

பட மூலாதாரம், TVKபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது வழக்கமான தேர்தல்களைப் போன்றது இல்லை என்பதை முடிவுகள் காட்டியுள்ளன.கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தமிழக அரசியலை தீர்மானித்து வந்தது. அந்த அரசியல் வரலாற்றில், தற்போது வந்துள்ள முடிவுகள் ஒரு பெரும் மாற்றத்தை உணர்த்துகின்றன.இதுவரையிலான நிலவரப்படி, 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.நடிகராக…

32 திமுக அமைச்சர்களில் 15 பேர் அவுட்; சபாநாயகரும் தோல்வி! – Minister Candidates Results | Minister Candidates Result Details Tn election 2026

பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பம் (IT) – மதுரை மத்தியம் (தோல்வி)அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வி – திருவெறும்பூர் (தோல்வி)சிவ.வீ. மெய்யநாதன் – பிற்படுத்தப்பட்டோர் நலன் – ஆலங்குடி (வெற்றி)சி.வி. கணேசன் – தொழிலாளர் நலன் – திட்டக்குடி (வெற்றி)அமைச்சர் சேகர்பாபுமு. மதிவேந்தன் – வனத்துறை – ராசிபுரம் (தோல்வி)கா. ராமச்சந்திரன் – சுற்றுலாத்துறை – அருப்புக்கோட்டை (வெற்றி)R. சக்கரபாணி – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு – ஒட்டன்சத்திரம் (வெற்றி)S.M. நாசர்…

விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி, மு.க.ஸ்டாலின் தோல்வி – நேரலை

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.இரவு 10 மணி வரையிலான தகவல்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.…

அன்று எம்.ஜி. ஆர், இன்று விஜய்!; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி? |chennai assembly elections thousand lights JCD prabhakaran tvk

திராவிட இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரான நாகநாதனின் மகன்தான் எழிலன். சட்டமன்ற உறுப்பினாரான பிறகு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தவர் எழிலன். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி வந்தவர் அரசின் கொள்கை முடிவுகளில் தரவு சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் முக்கியமானவர். தொகுதியிலும் சரி, செயல்பாட்டளவிலும் சரி எழிலன் நாகநாதனுக்கு நல்ல பெயரையே நிலவி வந்தன. ஆனால், இத்தொகுதியில் அவர் தோல்வியைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதிமுக சார்பாக பா. வளர்மதி, தவெக சார்பாக ஜேசிடி…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 – வாக்கு எண்ணிக்கை நிலவரம்

படக்குறிப்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிமக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 106 இடங்களிலும் அதிமுக கூட்டணி 69 இடங்களிலும் திமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “தொங்கு சட்டப்பேரவை தான் வரும் என நினைக்கிறேன்.” இந்த முடிவுகளை தான் ஒரு மௌன புரட்சியாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.மு.க.ஸ்டாலின் முழுவீச்சில்…

TVK: செல்வப்பெருந்தகையை முந்தும் தவெக வேட்பாளர்; கலக்கத்தில் காங்கிரஸ்; தற்போதைய நிலவரம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காலை 9:30 மணி நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் தென்னரசு அதிரடி முன்னிலை பெற்றுள்ளார்.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்து வரும் அவர், தற்போது வரை 10,913 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, 7,430 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். செல்வப்பெருந்தகைசுமார் 3,483 வாக்குகள்…

Lakshmi Mittal and Poonawalla to Acquire Rajasthan Royals IPL Cricket Team for ₹15,660 Crore-ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை ரூ.15660 கோடிக்கு வாங்கும் லட்சுமி மித்தல், பூனாவாலா

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிர்லா நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்திருந்தார். அந்த அணியை வாங்க பலரும் ராஜஸ்தான் அணி உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். லட்சுமி மித்தல், அதார் பூனாவாலா, மற்றும் கல் சொமானி-ரோம் வால்டன் ஆகியோர் இணைந்து அணியை வாங்க போட்டி போட்டனர். கல் சொமானி-ரோம் வால்டன் பல்வேறு சட்ட சிக்கல் காரணமாக…

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெறவைத்த 2 தமிழ்நாட்டு வீரர்கள் – கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கடைசி 4 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களும், 1 சதமும் அடித்திருக்கிறார் சாய் சுதர்ஷன்3 மே 2026, 13:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 46வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று (மே 3) பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அஹமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டைட்டன்ஸ்.இது தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் பெறும் மூன்றாவது வெற்றி. இதுவரை…

வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

“சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன். அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதினோம். சிவகார்த்திகேயனும் இதையே ஃபீல் பண்ணினார். அதற்காக வெங்கட் பிரபு கால அவகாசம் கேட்டிருக்கிரார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.Sathya Jyothi Films – Thyagarajanநாங்கள் இதுவரை திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம்.…

“நான் நல்ல ஃபார்மிலும் தன்னம்பிக்கையுடனுமே இருந்தேன்”- ருதுராஜ் | “I was in good form and full of confidence” – Ruturaj

டி20 கிரிக்கெட்டில் சில நாள்கள் இப்படித்தான் நடக்கும், நீங்கள் ஒரு நல்ல ஷாட் அடிப்பீர்கள், அது நேராக ஃபீல்டர் கைக்கே செல்லும். சில நேரங்களில் அதே ஷாட் சிக்ஸராகவோ பவுண்டரியாகவோ மாறும். நான் மனதளவில் தெளிவாக இருக்கிறேன் இதற்கு என் மனைவி, சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை எப்போதும் பாஸிட்டிவாக வைத்துக்கொள்கிறார்கள். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்வீரர்கள் அனைவரும் திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறுகள் நிச்சயம் நடக்கும். ஆனால்…

1 20 21 22 23 24 113