Daily Archives: March 24, 2026

`10 தொகுதிகள்’ – திமுக – தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது. பெரிய கட்சிகளில் மீதமிருந்தது மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் மட்டுமே. திமுக – தேமுதிகஇந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக – தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தேமுதிக இரட்டை…

ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி| American businessman buys IPL Rajasthan Royals team

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தனர்.கல் சோமானிராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம், டேவிட் பிளிட்சர், கல் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கேப்ரி குளோபல்,…

நேட்டோ போல அரபு – இஸ்லாமிய ராணுவ கூட்டணி உருவாகுமா? இரான் போரால் வேகமெடுக்கும் விவாதம்

பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTANபடக்குறிப்பு, பாகிஸ்தானும் செளதி அரேபியாவும் 2025-இல் ‘உத்திரீதியான பரஸ்பர பாதுகாப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.கட்டுரை தகவல்இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் பிடியில் சிக்கியுள்ளது.இதனால் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், கத்தாரின் முன்னாள் பிரதமர் ஹமத் பின் ஜாசிம் பின் ஜபர் அல் தானியின் ஒரு பரிந்துரை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.இப்போது மீண்டும் ஒருமுறை அரபு-இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணி பற்றிய…

கோவை திமுக வேட்பாளர் தேர்வில் சப்ரைஸ்.. செந்தில் பாலாஜியால் ஷாக்கான உடன்பிறப்புகள் | Senthil Balaji plan on Coimbatore DMK candidate selection

சில நிர்வாகிகள் 2-3 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு தொகுதிக்கான நேர்காணலில் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று கூறியதால், கடைசி நேரத்தில் பல நிர்வாகிகள் நேர்காணல்களில் மாறி மாறி அமர்ந்துள்ளனர்.வேட்பாளர் நேர்காணல்இன்னும் ஒரு வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில்,  திமுகவில் இப்போதுவரை வேட்பாளர்கள் யார் என்று உடன்பிறப்புகளே அறிய முடியாதளவுக்கு சஸ்பென்ஸ் நிலவுகிறது.திமுக கூட்டணியில் காங்கிரஸ், கொமதேக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக, மநீம, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்டோர் கோவையில் சீட் எதிர்பார்க்கிறார்கள்.…

இரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு – இரான் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images23 மார்ச் 2026, 11:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு ‘முழுமையான தீர்வு’ காண்பது குறித்து இரானுடன் ‘பயனுள்ள பேச்சுவார்த்தை’ நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், “அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக,…