Monthly Archives: May, 2026

குஜராத்தில் 50,000 ரூபாய்க்கு மனைவியை நண்பர்களுக்கு ‘விற்ற’ கணவர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Paresh Padhiyar/BBCபடக்குறிப்பு, கைது செய்யப்பட்டவர்கள்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்குறிப்பு: இந்த செய்தியில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.”பாலன்பூரில் 50,000 ரூபாய்க்காகத் தனது மனைவியைத் நண்பர்களுக்கு கணவன் விற்றுள்ளார். அவர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.” என்று மேற்கு பாலன்பூர் காவல் துறையினர் மே 26 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூரில் நடந்த இந்தச் சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட கணவன்,…

ஆறாவது உலகக் கோப்பையில் கால் பதிக்கிறார் மெஸ்ஸி! | Lionel Messi 2026 FIFA World Cup Record

உலக சாம்பியனாக ஒரு ஆட்டம்!கத்தார் உலகக் கோப்பைக்குப் பிறகு, மெஸ்ஸி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலக சாம்பியன் என்ற பெருமையுடன் அர்ஜென்டினா ஜெர்சியில் விளையாடுவதில் அவருக்கு இருந்த ஆர்வம், அவரைத் தொடர்ந்து விளையாடத் தூண்டியுள்ளது. அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் இன்டர் மயாமி அணிக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதும், அவரது உடற்தகுதி இன்னும் உச்சத்தில் இருப்பதும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.2026-ல் அமெரிக்கா, கனடா மற்றும்…

சவுதி விதித்த மரண தண்டனை, பிளட் மணி வழங்கிய கேரள மக்கள் – 20 ஆண்டுக்குப்பின் வீடு திரும்பிய ரஹீம்! | Kerala man came back to native after 20 years with the help of people

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியைச் சேர்ந்த முல்லா முஹம்மது – பாத்திமா ஆகியோரது மகன் அப்துல் ரஹீம். அப்துல் ரஹீமின் தந்தை முல்லா முகம்மது மரணமடைந்துவிட்டார். 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி அப்துல் ரஹீம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்குச் சேரும்போது அப்துல் ரஹீமுக்கு 26 வயது ஆகியிருந்தது. ரியாத்தைச் சேர்ந்த அப்துல்லா அப்துரஹ்மான் அல்ஷாஹ்ரியின் மகனான அனாசி…

நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்வாயு வெளியேற்றம் என்பது மிகவும் பொதுவான, ஆனால் மிகக் குறைவாகவே விவாதிக்கப்படும் உடல் செயல்பாடுகளில் ஒன்று.அனைவருமே வாயுவை வெளியேற்றுகிறார்கள். பெரும்பாலான மக்கள் ஒரு நாளில் பல முறை, சில ஆய்வுகளின்படி எட்டு முதல் 25 முறை வரை, வாயு வெளியேற்றுகிறார்கள்.அவை பெரும்பான்மை நேரங்களில் பிறரால் கவனிக்கப்படாமலே நிகழும். ஆனால், சில தருணங்களில் சுற்றி இருப்போரை அசௌகரியப்படுத்தும் வகையில் சத்தமாகவோ அல்லது துர்நாற்றத்துடனோ வாயு…

RR VS SRH: "கொஞ்சம் முயன்றிருந்தால் முதல் 2 இடங்களுக்குள் வந்திருக்கலாம்" – கம்மின்ஸ் வருத்தம்

ஐபிஎல் 2026 நேற்றைய (மே 27) தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபையர் 1 போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் விளையாடும் வாய்ப்பைப் பெறும். அதே நேரத்தில், தோல்வி அடையும் அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.RR VS SRHமுதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. இந்த இமாலய…

RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" – ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 27) விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்ற இந்த இக்கட்டான போட்டியில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வைபவ் சூர்யவன்ஷி இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, “நாங்கள் வெற்றி பெறும்போது அந்த நேர்மறையான எண்ணத்தை அப்படியே…

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா – பின்னணியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, வியாழக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அவருடன் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் அமர்ந்துள்ளனர்கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்கட்சி மேலிடத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.முன்னதாக, காங்கிரஸ் மேலிடத்தின் பேச்சை ஏற்றுக்கொண்டு தான் பதவி விலகப் போவதாக சித்தராமையா குறிப்பிட்டிருந்தார்.மாநில முதலமைச்சராக 2013…

RR vs SRH: “எதிரணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், நாங்கள்.!” – வெற்றி குறித்து ரியான் பராக்| “Even though the opposition started aggressively, we…!” – Riyan Parag on the victory

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் vs ஹைதராபாத் போட்டியில், 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று குவாலிஃபையர் 2-ல் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது. நடந்து முடிந்த இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணிகள் இமாலய இலக்கை நிர்ணயித்ததும், அதை துரத்த முடியாமல் எதிரணி ஆல் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த போட்டியிலும் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஹைதராபாத் அணி. இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின்…

1,414 கோடி சொத்து முதல் திகார் சிறை வரை – டி.கே. சிவக்குமாரின் அரசியல் கிராஃப் | D.K. Shivakumar karnataka deputy cm political journey

காங்கிரஸின் “அல்டிமேட் ட்ரபிள்ஷூட்டர்’!டி.கே. சிவக்குமாரின் அரசியல் கரியரில் எது ரொம்பவே ஸ்பெஷல் என்று கேட்டால், அது சந்தேகமே இல்லாமல் அவருடைய ‘ட்ரபிள்ஷூட்டர்’ அவதாரம்தான் என்கிறார்கள் கர்நாடக காங்கிரஸ் காரர்கள். கட்சிக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் மீட்பராகக் களமிறங்குவதுதான் இவரது ஸ்டைல். 2017-ல் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் இழுப்பதைத் தடுக்க, அவர்களை பெங்களூரு ரிசார்ட்டில் தங்க வைத்து அகமது பட்டேலின் மாநிலங்களவை வெற்றியை உறுதி செய்தது ஆகட்டும், மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்ற உதவியது ஆகட்டும்,…

1 2 3 4 5 24