டிரம்பின் சீன பயணம் இரு நாடுகளின் உறவுகளை எவ்வாறு மாற்றக்கூடும்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை அளிக்க சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது.(கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், அந்தோனி சர்ச்சர் பதவி, வட அமெரிக்கச் செய்தியாளர் மற்றும் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீனா செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியனன்மென் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பல நாட்களாக பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒரு சிறப்பு அணிவகுப்பு அல்லது ஒரு பெரிய திட்டமிடப்பட்ட நிகழ்வு நடைபெறவிருப்பதாக…









