டிரம்பின் சீன பயணம் இரு நாடுகளின் உறவுகளை எவ்வாறு மாற்றக்கூடும்?

Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை அளிக்க சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை அளிக்க சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது.(கோப்புப்படம்)

    • எழுதியவர், அந்தோனி சர்ச்சர்
    • பதவி, வட அமெரிக்கச் செய்தியாளர்

    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, சீனா செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியனன்மென் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பல நாட்களாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சிறப்பு அணிவகுப்பு அல்லது ஒரு பெரிய திட்டமிடப்பட்ட நிகழ்வு நடைபெறவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த மாபெரும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் மெதுவாகத் தொடங்கினாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக ஒரு பிரமாண்டமான வரவேற்பை அளிக்க சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் பயணத்தில் பேச்சுவார்த்தைகள், ஒரு விருந்து மற்றும் சொர்க்கத்தின் கோவிலுக்குச் செல்வது ஆகியவை அடங்கும்.

இந்தப் பயணம் நல்ல பலனைத் தரும் என்று டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் நம்புவார்கள்.

உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டு தலைவர்களுக்கு இடையிலான இந்த உச்சிமாநாடு, பல ஆண்டுகளில் நிகழவிருக்கும் மிக முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com