Daily Archives: May 26, 2026

'மின்வெட்டுக்கு காரணமான கருப்பு ஆடு' – அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

‘மின்வெட்டுக்கு காரணமான கருப்பு ஆடு’: அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்தை மறுக்கும் ஊழியர் அமைப்புகள் – பின்னணி என்ன? Source link

குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இதில் இன்று (மே.26) நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பிய​னான ஆர்சிபி-யும், குஜராத் டைட்டன்ஸ் அணி​யும் மோதுகின்றன. rcb vs gt இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஆர்சிபி கேப்டன், ரஜத் பட்டிதார், “எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் இருந்தாலும் எங்களது…

ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய விசிக; மல்லுக்கட்டிய திமுக! – குன்னத்தில் நடந்தது என்ன?

தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க ஆட்சியமைக்க உதவியதோடு, த.வெ.க அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். இது, தி.மு.க-வினரை கடுமையாக விமரசிக்க வைத்தது. பலரும் சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி-யுமான ஆ.ராசா சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள், சர்ச்சைக்கு வித்திட்டது. அவரது கருத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை…

மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய ஒருசில பெண்கள் விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Ranviaபடக்குறிப்பு, மார்பக அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தனது மார்பகங்களின் அளவில் ஏற்பட்ட மாற்றம், மற்றவர்கள் தன்னை பார்க்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதாக ரான்வியா கூறுகிறார்கட்டுரை தகவல்தனது 11-ஆவது வயதில் ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் தன்னை நோக்கி கிண்டல் செய்து விசில் அடித்ததை இன்னும் ரன்வியாவால் மறக்க முடியவில்லை.அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு மாதவிடாய் தொடங்குகையில் மார்பகங்களின் அளவு காரணமாக, பிறர் தன்னை நோக்கும் பார்வையும் தன்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை…

ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை முடித்த டெல்லி அணி! – கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆடிய போட்டிதான் இது.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.dc vs kkr இந்தச் சீசனில் டெல்லி தனது ஓப்பனர்களை மட்டுமல்ல, அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களையும் மாற்றி மாற்றி இறக்கிப் பரிசோதிப்பதை நிறுத்தவே…

`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ – மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்

இறுதியாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொலை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி மே மாதம் 23-ம் தேதி மாலை கதிரேசனுக்குப் போன் செய்த ஞானவேல், சாமதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். அதன்படி வழுதாவூர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகிலிருக்கும் இடத்திற்கு சென்றார் கதிரேசன். அங்கு ஞானமூர்த்தி, கோகுல், ஞானவேல் மூவரும் காத்திருந்தனர். அப்போது, `நீ ஞானமூர்த்தி மனைவிகிட்ட நீ ஏன் பேசுற ? அது அவனுக்குப் பிடிக்கலைன்னு சொல்லியும் நீ ஏன் பேசுற?’ என்று கோகுலும், ஞானவேலும் கதிரேசனிடம்…

கோலியின் ‘No Handshake’ சர்ச்சை: ஹெட் மனைவிக்கு மிரட்டல் | Virat Kohli Travis Head no handshake fan abuse

எல்லை மீறிய ரசிகர்கள்!கோலிக்கும் ஹெட்டுக்கும் இடையேயான மோதல் களத்தோடு முடியவில்லை. கோலியின் ரசிகர்கள் இந்த விஷயத்தை ஹெட்டின் மனைவி ஜெசிகாவின் பக்கம் திருப்பியதுதான் சோகத்தின் உச்சம். சமூக வலைதளங்களில் ஜெசிகாவை நோக்கி மிக மோசமான கருத்துகளும், மிரட்டல்களும் குவிந்தன. களத்தில் வீரர்கள் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை, அவர்களின் குடும்பத்தினர் மீது வன்மமாகக் காட்டுவது தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தொடரும் சோகம்… ஜெசிகாவின் வேதனை!இது ஜெசிகாவுக்கு முதல் முறையல்ல. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மாவை…