Daily Archives: April 23, 2026

”8 மாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது திமுக-வினர் தாக்குதல்”- போலீஸ் விசாரணை!- naam talimar katchi women candidate attck with dmk persons

அப்போது போலீஸார் தலையிட்டு புகார் மனு எழுதி கொடுங்கள் என சொல்ல நாங்கள் புகார் மனு எழுதினோம். இதையடுத்து, அங்கிருந்த தி.மு.க-வினர், ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில், என் மனைவியை கீழே தள்ளிவிட்டு, செங்கல்லால் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த எனது மனைவி மயக்கமடைந்து விட்டார். இதைதொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். 48 மணி நேரம் கழித்து தான் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 82.24% வாக்குகள் பதிவு – நேரலை

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். Source link

திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் ஏஜென்ட் ஒருவர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு கலசபாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டிருக்கிறது. திரும்ப பயன்படுத்த முடியாத அளவிற்கு வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.…

'அடேயப்பா… மிரட்டிட்டிங்களே!' – மாஸ் காட்டிய ராஜஸ்தான் பௌலர்கள்; வீழ்ந்த லக்னோ

டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20-களுமே பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தும் பொழுதுகளில் அழகாகின்றன.பவர்பிளேல எந்தளவு ஒரு பௌலிங் படை சேதாரத்தை சந்திச்சுருக்குன்ற அடிப்படையில தான் டி20-ன் சுவாரஸ்யம் எப்போதும் அணுகப்படுது, அளவிடப்படுது. டி20-ல பௌலர்களுக்கு பேக் பெஞ்சர்ஸ் ரோல்தானே? சத்தமே வெளிய வராது. அதை சற்றே மாற்றி 44/3-ன்ற ராஜஸ்தானோட பவர்பிளே ஸ்கோர் போர்டும் சரி, வெறும் 3 ஓவர்கள்ல 16/3னு சோக பேக்ரவுண்ட் வாசிச்ச லக்னோவோட ஸ்கோர்போர்டும் சரி, ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்திய கொடுத்தது. LSG…

ராமநாதபுரம்: 3 சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்! Source link

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இமாலய ரன்களைக் குவித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் பந்துவீச்சாளர்களின் நிலை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.SRH Vs DC Match போட்டிக்குப் பிறகு பேசிய அக்சர் படேல், “ரன்-அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம்.…