Yearly Archives: 2023

பனீர் பாப்கார்ன் முதல் லாலிபாப் வரை… பனீரை வைத்து செய்யும் 5 ஸ்னாக்ஸ் ரெசிபீஸ்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பன்னீர் என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதை குழம்பு, ஸ்னாக்ஸ், ஸ்டார்டர் என்று எல்லா வகைகளிலும் சாப்பிடலாம். நன்றி

குழந்தைகளுக்கு சுவையான டிபன் செய்யணுமா..? இதை ட்ரை பண்ணி பாருங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில் இடியாப்பம், புட்டு, போன்றவற்றை செய்வோம். குழந்தைகளுக்கு இது போர் அடித்து விட்டால் சாப்பிடும் அளவு குறைந்துவிடும். அதற்காக வெரைட்டி வெரைட்டியாக செய்ய வேண்டி இருக்கும்.அப்போது அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை எல்லாம் சேர்த்து புதுமையான உணவுகள் செய்து கொடுத்தால் ஆர்வமாக குழந்தைகள் சாப்பிடுவார்கள். ஆனால் என்ன செய்வது என்பது தான் நமக்கு பலநேரங்களில் தெரியாது. பனீர்,…

சென்னை அப்போலோ புற்றுநோய் மையத்தில் புற்றுநோய் வலியைக் குறைக்க அதிநவீன டிரெசோட்டோமி அறிமுகம்! |Revolutionizing Cancer Pain Management with India’s First-Ever DREZotomy Procedure at Apollo Cancer Centre, Chennai

கடுமையான சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தும் சூழ்ந்து இருந்தது. இந்த கடினமான சவால்களை எல்லாம் வெற்றிகரமாக கடந்து நடைமுறை செய்யப்பட்டதன் மூலம், நோயாளியால் இப்போது நன்றாக உணர முடிகிறது என்பது மட்டுமல்லாமல், நவீன நரம்பு அறுவை நடைமுறைகளின் மூலம், புற்றுநோய் வலியை எவ்வாறு வெகுவாகக் குறைக்க முடியும் என்பதில் அப்பல்லோ மருத்துவர்கள் குழு வரலாறு படைத்துள்ளது. இந்த சிக்கலான “டிரெசோட்டோமி” நடைமுறையைச் செய்ய மிக நுண்ணிய துல்லியம் தேவை. இது நோயாளியின் உணர்வுகளைச் சுமந்து செல்லும் கழுத்துப் பகுதியில்,…

Doctor Vikatan: அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

Doctor Vikatan: என் வயது 40. பல வருடங்களாக அசைவம் சாப்பிட்டு வந்த நான், சொந்தக் காரணங்களுக்காக சமீபத்தில் சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறிவிட்டேன். அதன் பிறகு எனக்கு உடல் எடை அதிகரிப்பதை உணர்கிறேன். அசைவத்தைவிட சைவ உணவுப்பழக்கம் ஆரோக்கியமானது என்கிறார்கள்… ஆனால் சைவம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பது ஏன்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா. ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷாDoctor Vikatan: மதிய சாப்பாட்டுக்குப் பிறகு வரும் தூக்கம்; பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன?அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சாதம், காய்கறிகள்…

பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதால் என்னென்ன பலன் கிடைக்கும்..?

தொடர்புடைய செய்திகள்1. பாதாம் பருப்புஉலகெங்கிலும் உள்ள அதிகப்படியான மக்கள் சாப்பிடுகின்ற நட்ஸ் வகைகளில் ஒன்றாக பாதாம் பருப்பு உள்ளது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், பாலிபினால்ஸ், ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள், புரதங்கள் ஆகியவை நிறைவாக உள்ளன. அது மட்டுமல்லாமல் ஜிங்க், மெக்னீசியம், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.2. பலன்கள் என்னென்ன?நம் மூளைத் திறனுக்கு மெருகூட்டி, நம் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதில் பாதாம் பருப்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதே சமயம், பாதாம்…

உங்கள் திறமையை உலகுக்கு அறிவிக்கும் அவள் விகடன் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி! I Aval Vikatan organises a mega cooking contest

11 இடங்கள்மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், கும்பகோணம், புதுச்சேரி, காஞ்சிபுரம், வேலூர், சென்னை (2 இடங்கள்) ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும்.சமையல் சூப்பர் ஸ்டார்போட்டிக்கான முன்பதிவு, முதல் சுற்றில் உணவைக் காட்சிப்படுத்துவதற்கான விதிமுறைகள், போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.மேலும் விவரங்களுக்கு: வாட்ஸ் அப் – 9790990404 நன்றி

புதுச்சேரி: உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையம்;விநாயகா மிஷன் குழுமத்தின் மற்றுமொரு மைல்கல்  | This is to inform you our client Vinaya Mission has inaugurated oncology search in pondicherry.

இதுகுறித்து மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்கள் கூறுகையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியாவில் ஒன்பது பெயரில்  ஒருவருக்கு புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ செலவு மற்ற எந்த சிகிச்சையை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், புற்றுநோயை அதன் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.இந்த உயர்ந்த சேவையின் துவக்கமாக புதுச்சேரி அரசோடு இணைந்து, 1 லட்சம்…

சத்தான சுவையான வித்தியாசமான.. இஞ்சி அல்வா ரெசிபி..!

உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை இஞ்சியில் ஏராளமான நன்மைகள் இருக்கிறதென்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். அதுமட்டுமல்லாது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் இவை உதவுகிறது. மேலும் இஞ்சியை சாப்பிடுவது மட்டுமல்லாது அவற்றை பத்து போன்று பயன்படுத்துவதனால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.இஞ்சியில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருந்தாலும் சமையலிலும் சுவையை நன்கு தூக்கிக் கொடுக்கும் பண்பு இஞ்சிக்கு உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி…

Doctor Vikatan: மதிய சாப்பாட்டுக்குப் பிறகு வரும் தூக்கம்; பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 50. மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் கண்கள் செருகி உறக்கம் வருகிறது. வேலை செய்யும் இடத்தில் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் என்ன… தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்Doctor Vikatan: சொத்தை இல்லை, ஆனாலும் பற்களின் இடையே மாட்டும் உணவு… காரணமும் தீர்வும் என்ன?உங்களுடைய வயது இந்தப் பிரச்னைக்கான காரணமாக இருக்காது. சாப்பிட்ட உடன் சிறிது நேரம் தூங்கிப் பழகியிருப்பீர்கள்.…

1 26 27 28 29 30 419