சத்தான சுவையான வித்தியாசமான.. இஞ்சி அல்வா ரெசிபி..!

Share

உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை இஞ்சியில் ஏராளமான நன்மைகள் இருக்கிறதென்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். அதுமட்டுமல்லாது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் இவை உதவுகிறது. மேலும் இஞ்சியை சாப்பிடுவது மட்டுமல்லாது அவற்றை பத்து போன்று பயன்படுத்துவதனால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

இஞ்சியில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருந்தாலும் சமையலிலும் சுவையை நன்கு தூக்கிக் கொடுக்கும் பண்பு இஞ்சிக்கு உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட் என்றால் அல்வா எனக் கூறலாம். கோதுமை அல்வா தொடங்கி பிரட் அல்வா வரை எத்தனையோ வெரைட்டியில் அல்வா சாப்பிட்டிருப்பீர்கள். இஞ்சியை அல்வா செய்து சாப்பிட்டதுண்டா? நீங்கள் டயட் இருப்பவராக இருந்தாலும் சரி, சத்தான ஸ்வீட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய நினைப்பவராக இருந்தாலும் சரி. இந்த இஞ்சி அல்வா ஒரு சிறந்த தேர்வு என்றே சொல்லாம். சரி இப்போது சத்தான சுவையான இஞ்சி அல்வாவை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விளம்பரம்

தேவையான பொருட்கள்:

  • இஞ்சி – 100 கிராம்

  • வெல்லம் (பொடித்தது) 2 கப்

  • விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 10

  • ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

  • நெய் – 2 டீஸ்பூன்

  • கசகசா – 2 டீஸ்பூன்

News18

செய்முறை:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com