Yearly Archives: 2023

105 வயது அக்காவுடன் பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது தங்கை; இது மதுரை சுவாரஸ்யம்!

மதுரை, திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகளைக் கண்ட 98 வயது மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை, அவரின் வாரிசுகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். கூடவே அந்த பாட்டியின் 105 வயது அக்காவும் அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளது. நான்கு தலைமுறையினருடன் பாட்டிமதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கூடக்கோவிலை சேர்ந்தவர்கள் ராசு – வேலாயி தம்பதி. இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள். வேலாயி பாட்டியின் கணவர் ராசு, 93 வயதில் மரணமடைந்த…

WTC Final : நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் அஷ்வினை தேர்வு செய்யாத ரோஹித் சர்மா… நெட்டிசன்கள் விமர்சனம்

பவுலிங் யூனிட்டில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நன்றி

"பீச் ஸ்டைல் மாங்காய்" செய்வது எப்படி..? சீரியல் நடிகையின் சூப்பர் டிப்ஸ்!

Beach Style Mango Recipe | கடற்கரைக்கு சென்றால் மாங்காய் வாங்கி சாப்பிடாமல் நம்மில் பலர் வீடு திரும்புவதில்லை. அப்படி அனைவரையும் சுவையால் ஈர்த்த பீச் ஸ்டைல் மாங்காய் செய்வது எப்படி என பார்க்கலாம். நன்றி

`ரசிகர்கள் என் கடவுள்’ 30 ஆண்டுகளாக தன் வீட்டில் ரசிகர்களைச் சந்திக்கும் அமிதாப் பச்சன் | -For 30 years, Amitabh Bachchan has been meeting fans at his home without wearing sandals on Sundays

`ரசிகர்களைச் சந்திக்கையில் செருப்பு அணியாமல் செல்வது யார்?!’ என்று என்னை சர்ச்சையாகக் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், `நான் ரசிகர்களை சந்திக்கச் செல்கிறேன். நீங்கள் கோயிலுக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமை வரும் என் நலன் விரும்பிகள் என் கோயில். இதில் உங்களுக்கு என்ன சிக்கல் உள்ளது’ என்று கேட்டிருக்கிறார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெள்ளை குர்தா அணிந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாடுகிறார்.அமிதாப் பச்சன்அமிதாப் பச்சனின் பதிவைப் பார்த்து அவரின் ரசிகர்கள் அமிதாப் பச்சனை சோசியல்…

Doctor Vikatan: கறுத்து வறண்டு போன சருமம்… தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் எனக்குத் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 28. நான் கறுப்பாக இருக்கிறேன். என் சருமம் மிகவும் வறண்டிருக்கிறது. எந்த ஃபேர்னஸ் கிரீமையும் என் சருமம் ஏற்றுக் கொள்வதில்லை. சரும நிறம் குறித்து நான் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறேன். அழகுக்கலை நிபுணரைப் பார்க்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. பலரும் என்னை விநோதமாகப் பார்ப்பதாக உணர்கிறேன். சரும நிறத்தால் என் முக அமைப்பே மாறுவது போல் இருக்கிறது. மனிதர்களைச் சந்திப்பதையே தவிர்க்கிறேன். என் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?- Misty…

WTC Final: இந்திய அணியின் ஃபார்ம் ஓகேதான்; ஆனால், வானிலை ஒத்துழைக்குமா? சாம்பியனாகப்போவது யார்?

இந்திய அணிக்கு 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு உலகக்கோப்பையை வெல்ல ஒரு இறுதிப்போட்டி கையில் இருக்கிறது.இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா, இல்லை ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தி, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பைகளை வென்ற ஒரே அணி எனும் பெருமையை பெறுமா? அதற்கான விடை லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் போட்டியில் தெரிந்துவிடும்.Bumrahஇந்த முறை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் மூவரும் இல்லாதது பின்னடைவுதான்.…

பள்ளிக்கூடமாக மாறிய வணிக வளாகம் – மாணவர்களின் ரியக்‌ஷன் என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “மாலுக்கு படிக்கச்செல்லும் மாணவர்கள் – மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?”, கால அளவு 2,0802:08காணொளிக் குறிப்பு, மாலுக்கு படிக்கச்செல்லும் மாணவர்கள் – மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?பள்ளிக்கூடமாக மாறிய வணிக வளாகம் – மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?17 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் வெர்மோண்டில் உள்ள இந்த பள்ளிக்கூடம் சற்று வித்தியாசமானது. பெர்லிங்டன் என்று அழைக்கப்படும் இந்த பள்ளி உள்ள இடம் முன்பு வணிக வளாகமாக இருந்தது. தற்போது மாணவர்கள் நகரும் படிக்கட்டுகள் வழியாக…

பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார் மெஸ்ஸி – தந்தை சூசகம் | messi wants to return barcelona football club his father jorge messi shares

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாட விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்சிலோனா கிளப் அணியின் தலைவர் ஜோன் லபோர்தாவுடன், ஜார்ஜ் மெஸ்ஸி பேசியுள்ளார். “லியோ (மெஸ்ஸி) மீண்டும் பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார். எனக்கும் அவர் அதை செய்வதில் விருப்பம் உள்ளது. நிச்சயம் இந்த நகர்வை எங்கள் தரப்பில் முன்னெடுப்போம்” என பத்திரிகையாளர் ஒருவரிடம் ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். ‘அது அத்தனை…

வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கோடையில் மோர் குடிக்க இதுவும்தான் காரணம்..!

தினமும் சரியான அளவு மோர் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். வெப்எம்டி அறிக்கையின்படி, மோரில் ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி உள்ளது. இது உங்கள் உடல், ஆற்றலை உற்பத்தி செய்ய உதவுகிறது. நன்றி

இனி சென்னை டூ பெங்களூருக்கு செல்ல 2 மணி நேரம் போதும்… வருகிறது அசத்தல் திட்டம்!

சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்கும் வகையிலான ரயில் பாதையை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கவுள்ள நிலையில், இந்த பாதையில் போக்குவரத்து துவங்கினால், சென்னையிலிருந்து, பெங்களூருக்கு இரண்டு மணி மணி நேரத்தில் பயணிக்கலாம்.சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரம். இந்த 2 நகரங்களுக்கு இடையேயான துாரத்தை ரயிலில் கடக்க, தற்போது நான்கரை மணி நேரத்திலிருந்து, ஆறரை மணி நேரம் வரை ஆகிறது. சென்னை – மைசூரு இடையே…

1 120 121 122 123 124 419