தேனிக்கு திடீர் விசிட் அடித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி..
தேனி அருகே உள்ள தப்புக்குண்டு மைதானத்தில் தேனி கிரிக்கெட் அகாடமி சார்பில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக சேட்டிலைட் சென்டர் திறப்பு விழா நேற்று (ஜூன் 7) நடைபெற்றது. இவ்விழவை இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர்.இந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காகவும் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி காண்பதற்காகவும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை புரிந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்…









