Yearly Archives: 2023

குழந்தைக்கு தாழ்வெப்பநிலை ஏற்படாமல் இருக்க இதைச் செய்யுங்க …| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 24 | Do this to prevent hypothermia in the baby | Infant care 24

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கிட வேண்டும் அல்லது குறைந்தது 30- 60 நிமிடங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்துவிட வேண்டும். தாய்ப்பாலை குழந்தை பிறந்தவுடன் விரைவாக அளிப்பதன் மூலம், குழந்தைக்கு போதுமான கலோரிகள் கிடைக்கும்; அதன்மூலம், தனது உடல்வெப்பத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். முதலில் கிடைக்கும் சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ரேடியன்ட் வார்மர் | பச்சிளம் குழந்தை பராமரிப்புபெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடனே அழுதுவிடும். ஆனால் பிறந்தவுடன் குழந்தை…

60 ஓவர்களாக ஆஸி.க்கு விக்கெட் விழவில்லை… சோர்ந்து போனது இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 60 ஓவர்களுககும் மேலாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கெட்டை பறி கொடுக்காமல் விளையாடினர். 5 பவுலர்கள் மாற்றி மாற்றி பந்துவீசியும் விக்கெட் விழாத நிலையில் இந்திய அணியினர் சோர்ந்து போனார்கள். 85 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் சேர்க்க, அத்துடன் இன்றைய முதல் நாள் போட்டி நிறைவடைந்தது.24,1 ஓவரில் 76 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் இணைந்த ஸ்டீவன்…

இன்றைய ராசிபலன் 8.6.23 | Horoscope | Today Rasi Palan | வியாழக்கிழமை | June 8 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

Dhoni நினைத்திருந்தால் இந்தியாவிற்காக இன்னும் சில வருடங்கள் ஆடியிருக்கலாம், ஆனால்…- வாசிம் அக்ரம் |MS Dhoni could’ve still played for India if he think Wasim Akram’s brave claim on CSK captain

ஒரு பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பராக மட்டுமல்லாது கேப்டனாகவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்காற்றிய  தோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். அதன்பின் ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி சிஎஸ்கே அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்தார். நடந்த முடிந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்ட   நிலையில் இன்னும் ஒரு சீசன் ஆடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின்  முன்னாள்…

சிக்கனில் இப்படி சூப் செஞ்சிருக்கீங்களா..? குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..!

நமக்கு வழக்கமாக ஏற்படும் குட்டி பசியை போக்க நம்மில் பலர் சூப் குடிப்போம். இது மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. அதுமட்டும் அல்ல, இதில் அதிக கலோரி உள்ளது.அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கன் கிளியர் சூப் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது மிகவும் சுவையானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.தேவையான பொருட்கள் :சிக்கன் ஸ்டாக் செய்ய…சிக்கன் – 250 கிராம்.வெங்காயம் – 1.பூண்டு – சிறிது.கேரட் – 1.செலெரி ஸ்டிக்…

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI2 மணி நேரங்களுக்கு முன்னர்மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார்களை முன்வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை வரும்…

சுகாதாரமான உணவுக்கு… பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்! I World Food Safety Day I Visual Story

Representational Imageதினமும் நாம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை உண்பது முக்கியம். ஆனால் நம்முடைய சூழலுக்கு ஏற்ப ஏதோ ஒன்றை வாயில் திணித்துக் கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம்.அந்த வகையில் பாதுகாப்பான உணவின் முக்கியத்துவத்தை உணர்த்த `உலக உணவு பாதுகாப்பு தினம்’ ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உணவை உற்பத்தி செய்தல், தயாரித்தல், பரிமாறுதல், சேமித்து வைத்தல் என எந்த படிநிலையிலும் உணவு மாசடைவதற்கான பல சாத்தியக்கூறுகள் உண்டு. WHO – உலக சுகாதார நிறுவனம்இதனால்,…

WTC Final | கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள் – ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

லண்டன்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக…

Tamil Live Breaking News | ஜூன் 23-ல் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

07 Jun 2023 19:09 (IST)ஜூன் 23-ல் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்புஅடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்தவகையில் எதிர்கட்சிக்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தமிழக…

1 119 120 121 122 123 419