Doctor Vikatan – 16 September 2017 – டாக்டர் டவுட் – வாய்ப்புண் | Doctor Doubt – Stomatitis – Doctor Vikatan
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த சிகிச்சைகள் உள்ளனவா?சரியான உணவு முறைகளைக் கடைப்பிடித்தால், பெரும்பாலும் ஒரு வாரத்திலேயே குணமாகிவிடக் கூடிய ஒன்றுதான் வாய்ப்புண். சாதாரணமானது என்றால் மருத்துவர் ஆலோசனைப்படி, அவர் பரிந்துரைக்கும் ஆன்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம். இதோடு `ஹீலிங் ஜெல்’ எனப்படும் வலி மரத்துப்போகச் செய்யும் ஜெல்களையும் பயன்படுத்தலாம். வலி நிவாரணி மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் விரைவான தீர்வுக்கு வழிவகுக்கும். வாய்ப்புண்ணைத் தடுக்க வழிகள் ஏதும் உண்டா?வாயைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது வாய்ப்புண் வராமல் தவிர்ப்பதற்கான…






