Yearly Archives: 2023

ஆரோக்கியம் நிறைந்த ரோஸ்டடு மசாலா பனீர் ரெசிபி செய்முறை..!

நாம் பெரும்பாலும் பனீரை வைத்து பனீர் கிரேவி, பாலக் பனீர், பனீர் டிக்கா, பனீர் கறி செய்திருப்போம். பனீரை வைத்து ஏதாவது புது ரெசிபி செய்ய நினைத்தால், இதை ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான பன்னீர் ரோஸ்டடு மசாலா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பனீர் – 400 கிராம்உப்பு – 1 ஸ்பூன்.மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.சீரக தூள் – 1 ஸ்பூன்.மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.கரம் மசாலா தூள்…

ட்விட்டர் vs மோதி அரசு: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது என்ன நடந்தது? ஜாக் டார்சிக்கு மத்திய அமைச்சர் பதில்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி13 ஜூன் 2023, 08:03 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார்.சமூக…

Doctor Vikatan: காதுக்குள் அரிப்பு; பட்ஸால் குடைந்தால் தான் சரியாகிறது; இதற்கு சிகிச்சை தேவையா? |Doctor Vikatan: Itching inside the ear; Butts only make it better; Does it need treatment?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் அரிப்பு இருக்கிறது. பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் சரியாகிறது. காது அரிப்புக்கு என்ன காரணம்… தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை காதில் அரிப்பு ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள இருக்கக்கூடும். முதல் காரணம் காதில் ஃபங்கஸ் (fungus) எனப்படும் பூஞ்சைத் தொற்று. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும் இந்தத் தொற்றைத்…

பாரம்பரிய உடையில் ருதுராஜ் கெய்க்வாட் – உட்கர்ஷா ஜோடி… கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்…

பாரம்பரிய உடையில் சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன ருதுராஜ் மற்றும் அவரது மனைவி உட்கர்ஷா ஜோடி ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். நன்றி

WTC Final: "ரோஹித்தும் புஜாராவும் அவர்களை அவர்களே திட்டிக்கொள்வார்கள். காரணம்…" – ரவி சாஸ்திரி

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தோல்வி குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.ரவி சாஸ்திரிஇது குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, “ஐ.பி.எல் முடிந்த சிறிது நாள்களிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிவிட்டது. இதுபோன்ற சிக்கல்கள் இருந்தால் இந்திய அணி ஒருபோதும் வெல்ல…

நீரிழிவு நோய் இருப்பவர்கள் அரிசி சாப்பிடலாம் தெரியுமா..?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அதிக ஸ்டார்ச் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இந்திய உணவுப் பழக்கத்தில் அரிசிக்கு பிரத்தியேகமான இடம் இருக்கிறது! எனவே சக்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் அரிசியைத் தவிர்த்துவிட்டு அல்லது அரிசி சாப்பிடுவதை குறைத்து, சிறுதானியங்கள் அதிகம் சாப்பிடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அரிசி உணவுகளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, கட்டுக்குள் வைக்க முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி!அரிசி உணவை சாப்பிட்டால் கூட ரத்தத்தில்…

“அண்ணாமலை எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்!” – அதிமுக விவகாரத்தில் குஷ்பு | kushboo spoke about the issue between annamalai and admk camp

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது ஊழல் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அண்ணாமலை, `தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.’ என்று குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பதாக அ.தி.மு.க தரப்பிலிருந்து அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தன்னை முன்னிலைப்படுத்தும் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. அவருக்கு வரலாறு, பாரம்பர்யம் என எதுவும் தெரியாது. ஜெயலலிதா குறித்த விமர்சனம்…

பிளேயிங் 11-ல் அஸ்வின் இடம்பெறாததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை: சச்சின் விமர்சனம் | I fail to understand the exclusion of ashwin in the playing XI

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11-ல் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சச்சின், ரவி சாஸ்த்ரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட்டர்கள் மத்தியில்…

இந்தியாவில் புல்லட் ரயில்கள் பாதுகாப்பானதா? அதில் விபத்துகளை தவிர்க்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ராஜ்தானி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், புல்லட் ரயில் போன்ற ரயில்கள் தற்போது இந்திய ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே மிதவேகத்திலிருந்து அதிவேக ரயில்களுக்கு மாறுவதைக் காண முடிகிறது.இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானது. அதைக் கருத்தில் கொண்டு ரயில்களை நவீனமயமாக்குதல், வேகத்தை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் இந்திய ரயில்வே கவனம் செலுத்திவருகிறது.எனினும், சில நாட்களுக்கு முன் ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டத்தில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

1 111 112 113 114 115 419