“தந்தையே எனக்கு இன்ஸ்பிரேஷன்” – ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை தொடங்கிய 16 வயது சிறுமி! |A 16-year-old Indian girl launched an AI company in 2022, it is now valued at Rs 100 crore
மியாமி டெக் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஐடியாவை வெளிப்படுத்திய பின் 4,50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3.7 கோடி ரூபாய்) நிதியுதவியாக கிடைத்துள்ளது. அதன்பின்னர் Delv.AI நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் 10 டெக் நிபுணர்கள் கொண்ட குழுவினர் வேலை செய்கின்றனர். 2022-ல் 3.7 கோடி ரூபாய் நிதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய். father and Daughter (Representational Image)Image by Ratna Fitry from…









