VIT : வேலூர் காவல்துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய கையுந்துப் போட்டி
இதே போன்று பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, 20,000, 15,000, 10,000…
தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இந்தப்…
சின்னர்ஸ்: டைட்டானிக் போன்ற படங்களை முறியடித்து 16 ஆஸ்கர் பரிந்துரை பெற்ற இந்த படத்தின் கதை என்ன?
பட மூலாதாரம், Warner Brosகட்டுரை தகவல்’சின்னர்ஸ்’ என்ற வேம்பயர் திகில் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளில் 16 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம், ஒரே திரைப்படம் அதிகப் பரிந்துரைகளைப் பெற்ற…
கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் – திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?
அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர…
அதிமுக – பாஜக கூட்டணி கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் பேசியது என்ன?
பட மூலாதாரம், Narendra Modi/ Youtube23 ஜனவரி 2026, 11:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,…
தங்கம் சவரன் ₹1.15 லட்சம்! இனி பென்ஷன் பணம் சோறு போடுமா? | Government Officials
இன்று காலை பேப்பரைத் திறந்ததும் ஒரு செய்தி உங்களை உலுக்கியிருக்கலாம். “தங்கம் விலை சவரன் ரூ.1,15,000-ஐத் தாண்டியது! (இந்தக் கட்டுரையை படிக்கும்போது, அது இன்னும் அதிகரித்தும் இருக்கலாம்!)”இன்று/நேற்று வரை நீங்கள்…
'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்
வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில்…
சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்14ஆம் நூற்றாண்டில் டெல்லியிலிருந்து நிகழ்த்தப்பட்ட படையெடுப்பை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் எப்படி எதிர்கொண்டார்? சோழ மன்னனை வெற்றிகொண்ட…
சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல்…
மனிதர்கள் பூமிக்கு கீழ் எவ்வளவு கிலோ மீட்டர் ஆழம் சென்றுள்ளனர்?
பட மூலாதாரம், DeAgostini/Getty Images45 நிமிடங்களுக்கு முன்னர்நமது கோளின் மையத்தில் என்ன இருக்கலாம் என்பது குறித்துப் பல திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளிவந்துள்ளன.வரலாற்றுக்கு முந்தைய…
Latest News
No TitleAll No Title
கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!
காயம் அடைந்தவர்களை மீட்டுச் செல்லும் காட்சிதிருச்சூர் பூரத்திற்காக பட்டாசுகள் தயாரித்து வந்த ஐந்து வெடிமருந்துக் கிடங்குகளில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக…
























