கொலைநகராகும் தலைநகர்? – மெளனத்தில் CM Stalin | ADMK : “அருமை அண்ணன்” – தூது விடும் OPS | IPS Vikatan
கொலைநகராகும் தலைநகர்? – மெளனத்தில் CM Stalin | ADMK : “அருமை அண்ணன்” – தூது விடும் OPS | IPS Vikatan Published:Yesterday at…
இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்காவின் அதிருப்தி என்ன?
பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.இந்தியாவும் ஐரோப்பாவும்…
சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்’ தொகுதியைப் பெற விசிக ஜரூர்! – திமுகவின் கணக்கு என்ன?!
தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளோ, “அரூரை கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் ஒதுக்க வேண்டாம், திமுகவே போட்டியிட வேண்டும், மூன்று முறை வெற்றிபெற்றுள்ள அதிமுக-வை வெல்ல வேண்டுமென்றால் திமுக…
யுஜிசி புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏன்? நீதிபதி கூறிய காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images7 நிமிடங்களுக்கு முன்னர்பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாகுபாட்டைத் தடுக்கும் முயற்சியாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம்…
இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவை எரிச்சலூட்டிய காரணம் என்ன?|India-EU Trade Pact Rattles US Over Tariffs and Ukraine War
இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து…
அஜித் பவார்: விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI28 ஜனவரி 2026, 13:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார்…
“நான் பேசிய விஷயம், பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பது மனநிறைவை தந்திருக்கு!” – டாக்டர் குமரேசன் |”What I talked about has made a big impact give me fullfillment!” – Dr. Kumaresan
அப்படியான உணர்வை என்கிட்ட வர்றவங்களுக்கு என்னைக்கும் நான் ஏற்படுத்திடமாட்டேன். நகரத்தில் மட்டுமில்ல, கிராமத்திலும் பெரிய பெரிய சிகிச்சைகளையும் சாத்தியப்படுத்திக் காட்டணும்ங்கிறதுதான் என்னுடைய கனவாக இருக்கு. பணத்தினால என்றைக்கும்…
அர்ஜித் சிங்: தமிழ், இந்தி என பல மொழி பாடல்களை பாடியுள்ள இவர் திடீரென பாடப்போவதில்லை என அறிவித்தது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான அர்ஜித் சிங், பின்னணிப் பாடல் உலகில் ஒரு புகழ்பெற்ற நபராகத் திகழ்கிறார். பல…
“என்னைப் பொறுத்தவரை ஓய்வு முடிவு ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது”- கே.எல். ராகுல்| “As far as I am concerned, the decision to retire is not such a difficult thing,” – K.L. Rahul
கிடைக்கும் விஷயங்களை, மகிழ்ச்சியாக அனுபவமிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைபாடு. எனக்கு குடும்பம் இருக்கிறது. அதையும் நான் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும். கே.எல் ராகுல்அது கொஞ்சம் கஷ்டமான…
தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா? கடந்த ஓராண்டில் 60% விலையேற்றம்
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தங்கத்தின் விலை கடந்த ஒரு வருடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது. உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1035 கிராம்கள்) தங்கத்தின்…
Latest News
No TitleAll No Title
கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!
காயம் அடைந்தவர்களை மீட்டுச் செல்லும் காட்சிதிருச்சூர் பூரத்திற்காக பட்டாசுகள் தயாரித்து வந்த ஐந்து வெடிமருந்துக் கிடங்குகளில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக…
























