தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோவை பெண் காவலர்; ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல்!
கோவை மாநகர காவல் துறையில் ஆயுதப்படை காவலராக கெளதமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான 64வது தடகள சாம்பியன்ஷிப்…
வெங்கட நாராயணா டெல்லி பிரதிநிதி நியமனம்: சீமான் கடும் எதிர்ப்பு|Seeman Questions Vijay Over Venkat Narayana Delhi Appointment
ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை…
அயர்லாந்து அணி வரலாற்று வெற்றி – இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெறாதது ஏன்?
பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Imagesபடக்குறிப்பு, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.பிரசுரிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும்…
நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கை கூட இல்லாத அரசு தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 28? or 48?! -nilgiri government elementary school update.
பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும்…
வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் இந்தியாவை விடுத்து மலேசியா, சீனாவுக்கு முதலில் சென்றது ஏன்?
பட மூலாதாரம், @bdbnp78படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் சீன பிரதமர் லீ கெகியாங்குடன்கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னேஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்:…
FIFA : சூடு பறக்கும் ஆட்டமே இனிமேதான்! உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை? | Fifa world cup 2026 Knockout scenario
தொடரை நடத்தும் மெக்சிகோ, அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. குறிப்பாக மெக்சிகோ, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக நாக்-அவுட்…
சத்தமாகப் பேசும் பிரச்னை… அடுத்தவருக்கு அசௌகர்யம்… தீர்வு உண்டா? | Speaking too loudly… causing discomfort to others… is there a remedy?
முதல் விஷயம் இயர்போன்ஸ் (Earphones) அல்லது ஏர்பாட்ஸ் (Airpods) பயன்பாடு. இப்போதெல்லாம் பலரும் காதுகளில் இயர்போனையோ, ஏர்பாட்ஸையோ மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே மற்றவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது கவனம்…
பெ.சண்முகம்: “சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் போர் யானை.!”- முரசொலிக்கு ராஜ்மோகன் கண்டனம் | rajmohan condemns murasoli for criticizing p. shanmugam
முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மூத்த…
அமெரிக்கா – இரான் ஒப்பந்தத்தை வரவேற்றாலும் வளைகுடா நாடுகளுக்கு கவலை தரும் விஷயம் என்ன?
பட மூலாதாரம், Eric Lee / POOL / AFP via Getty Imagesபடக்குறிப்பு, 2026 ஜூன் 25 அன்று, மத்திய கிழக்குக்கான தனது பயணத்தின் ஒரு…
இந்திய அரிசி, மசாலா ஏற்றுமதிக்கு ஏன் உலக நாடுகள் தடை?|From Rice to Mangoes: Why the World Is Rejecting India’s Exports
ஏற்றுமதியாகும் பொருள்கள் தடையானாலோ, நிராகரிப்பானாலோ, அதன் செலவுகள் ஏற்றுமதியாளர்களின் தலையில்தான் வந்து விழும். இது அந்தத் துறைக்கே சற்று சறுக்கலை ஏற்படுத்தும். அடுத்ததாக, சர்வதேச சந்தையில், ஒப்பந்தங்களின்போது…
Latest News
No TitleAll No Title
‘Calling Cockroaches’ Protest Sparks Outrage; Demonstrations Erupt in Tamil Nadu, Intelligence Agencies on High Alert |’அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்; தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்;அலர்ட்டில் உளவுத்துறை
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் பார்ட்டியை சேர்ந்த மணிகண்டனிடன் பேசினோம், “நீட் தேர்வு எல்லாருக்கும் சம வாய்ப்புகளை வழங்கவில்லை. இன்னார் மட்டும் மருத்துவப்படிப்பை படித்தால் போதும் எனும்…
























