“மேலாளர் நீக்கம், ரூ.67 லட்சத்துக்கு கணக்கு இல்லை”- ‘அம்மா’ அமைப்பின் நிர்வாக்குழு ராஜினாமா பின்னணி!
கேரளாவின் முன்னணி நடிகர் சங்கமான ‘அம்மா’வில் 31 ஆண்டுக்காலமாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதை முறியடித்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையில் அமைந்த 17 பேர்…
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு: 64 பேர் பாதிப்பு, இருவர் மரணம் – என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், HANDOUTபிரசுரிக்கப்பட்டது 21 ஜூன் 2026, 11:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும்…
“மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" – வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்!
ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், போல்பெல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங். இவர், தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப்…
வாரணாசியில் உள்ள மசூதி குறித்து பாகிஸ்தான் அதிபர் தெரிவித்த கருத்து – இந்திய தரப்பு கடுமையான எதிர்வினை
பட மூலாதாரம், RKபடக்குறிப்பு, மசூதியை காலி செய்ய வலியுறுத்தி ரயில்வே நிர்வாகம் சுவரில் நோட்டீஸ் ஒட்டியுள்ளதுபிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்வாரணாசியின் கஞ்ச் ஷஹீதா…
"அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!" – 29 பந்துகளில் 94 ரன்கள்… ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி!
“பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!” என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை…
Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்… ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா… இடையில்…
கூடலூர்: காப்பி தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த ஆண் யானை; தீவிர விசாரணையில் வனத்துறை!
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேவையை…
அமெரிக்கா – இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தானின் செயல்பாடு பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர்…
GenZ DMK Vs 2K ADMK: இளைஞர்களை கவரும் போட்டியில் திராவிடக் கட்சிகள்!
திமுக இந்த களத்தில் முன்கூட்டியே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுகவும் அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. “2K ADMK” என்ற தலைப்பில் கோவையில் நாளை நடைபெறவுள்ள…
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடியது இரான் – அமெரிக்கா கூறுவது என்ன?
இரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
Latest News
No TitleAll No Title
தருமபுரி : மாணவன் தற்கொலை; துயரம் தாங்காமல் பிளஸ் டூ மாணவி தற்கொலை!/School girl student suicide
இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் தன்னுடைய அறையில் இருந்த மாணவி, மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வீட்டிலுள்ளவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து…
























