பலரின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த அஸ்வனி குமார் யார்?| Who is this Ashwani Kumar, who is receiving praise from many?

“எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்’ என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல்.20) ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். பலரின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த அஸ்வனி குமார் யார்?அஸ்வனி குமார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வனி குமாருக்கு 24 வயது. அவரது தந்தை சாதரண விவசாயி. கிரிக்கெட் விளையாடத் தேவையான அடிப்படை வசதிகள் கூட…

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" – மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது மும்பை அணி. GT vs MI இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு இளம் வீரரான அஸ்வனி குமார் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். இந்நிலையில் போட்டிக்குப் பிறகு…

“இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸின் தலையெழுத்தையே மாற்றும்”- ஹர்திக் பாண்டியா | MI captain hardhik pandya post match speech

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை அணி. இந்த வெற்றிக்கு பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ” அகமதாபாத் மைதானம் எப்போதும் மும்பை அணிக்குச் சவாலான ஒன்று. ஆனால், இன்று ஒட்டுமொத்த அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த வெற்றி அணிக்கு மிகவும் அவசியமானது,…

‘திலக் வர்மா அதிரடி சதம்’ – குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், ANI6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்குஜராத் – மும்பை இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி 199 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.மும்பை அணிக்கு குயின்டன் டி காக், டேனிஷ் மாலேவார் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.ஆரம்பத்திலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி…

PBKS vs LSG: “வரும் போட்டிகளில் சிறந்த அணியாக வலிமையுடன் செயல்படுவோம்”-கேப்டன் ரிஷப் பண்ட்| lsg captain rishabh pant post match speech

ஐபில் தொடரில் நேற்று ( ஏப்ரல் 19) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் vs லக்னோ அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் அசைக்க முடியாத அணியாக அமந்துள்ளது பஞ்சாப் அணி. லக்னோ அணி அதே 8வது இடத்தில் நீடிக்கிறது. போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், “தோல்விக்கான காரணத்தை ஒரு குறிப்பிட்ட சூழலை மட்டும் சுட்டிக்காட்டி விவரிப்பது கடினமான…

“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.இப்படத்தைப் பார்த்த ‘காந்தாரா’ புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி, சமூக வலைதளத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதில்,“நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும்…

ஐபிஎல் நட்சத்திரத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா வலைவீச்சு: ரஷீத் கான் ஓபன் டாக் | Australia and India Cast Their Nets for IPL Star: Rashid Khan Opens Up

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷீத் கான் தனது சுயசரிதைப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். இவர் “ரஷீத் கான்: தெருக்களிலிருந்து நட்சத்திர அந்தஸ்து வரை’ (Rashid Khan: From Streets to Stardom) என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

CSK: சென்னை அணிக்குப் பின்னடைவு? – ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் யாரை களமிறக்கப் போகிறது சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியிருக்கும் சிஎஸ்கே இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆயுஷ் மாத்ரே காயம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வீரராக இருக்கும் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டிருப்பது, சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.…

பயணிகள் பேருந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது: 16 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் வேதனை; ரூ.2 லட்சம் நிவாரணம். |Passenger Bus Plunges into Gorge and is Wrecked

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.ஜம்மு காஷ்மீரின் உதம்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, ராம்நகர் பகுதியில் உள்ள காகோர்ட் கிராமத்திற்கு அருகே காலை 10 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து விழுந்து உருண்டது. அப்போது கேட்ட அலறல் சத்தத்தால் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,…

1 2 3 1,479