Browsing: சமையல் | Recipes

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிறு; வகை வகையான மீன்கள் | Photo Album

நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY நன்றி

Weight Management: உடல் எடையை குறைக்கும் 6 எளிய பாரம்பர்ய உணவுகள்!

உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது. உடல் எடை குறைய ஸ்பெஷல் உணவுகள் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்பது தெரிவதில்லை. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே எடையைக் குறைக்கும் ரகசியங்கள் உள்ளன என்கிறார் சித்த மருத்துவர் சத்தியவதி. கேழ்வரகு உணவுகள்கேழ்வரகுகேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. கூடவே…

Healthy Sandwich: கீரை முதல் பேரீச்சை வரை.. எல்லோருக்கும் பிடித்த சுவையான சாண்ட்விச்!

கீரை கார்ன் சாண்ட்விச்கீரை கார்ன் சாண்ட்விச்தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 2, ஏதாவது ஒரு கீரை – ஒரு கப், வேகவைக்கப்பட்ட மக்காச்சோள முத்துக்கள் – ஒரு கப், மிளகுத் தூள் – அரை டீஸ்பூன், சீரகத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: கீரையை உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பிரெட்டின் மீது கீரை, மக்காச்சோளம், மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் தூவி, அதன் மேல் பிரெட் வைத்து டோஸ்ட் செய்யவேண்டும்.டியூனா…

மதுரை: “சூடான தர்பூசணி பரோட்டா, கோடையில் சாப்பிட்டு பாருங்க..'' – ஹோட்டல் உரிமையாளர் சொல்வதென்ன?

அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும், தொன்மைக்கும், கலைகளுக்கும் மட்டுமல்ல, விதவிதமான உணவுகளுக்கும் மதுரை பிரபலமானது என்பது எல்லோருக்கும் தெரியும். தர்பூசணி பரோட்டாகோயிலுக்கும், திருவிழாக்களுக்கும் சங்ககால வரலாற்றை அறியவும் மதுரைக்கு சுற்றுலா வருகின்ற மக்கள் ஒருபக்கமென்றால், கறிதோசை, முட்டைக்கறி, வெங்காயக்கறி, எலும்பு ரோஸ்ட், அயிரை மீன் குழம்பு, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், தேங்காய் போலி, நெய்ப்பணியாரம், மிளகுச்சேவு, கடலை பக்கோடா, முள்ளு முருங்கை வடை, பருத்திப்பால், கலவை சாதங்கள் என தனித்துவமான சுவைகொண்ட உணவுக்காகவும் மக்கள் மதுரைக்கு சுற்றுலா…

பரபரப்பான இறுதிப்போட்டி: `சமையல் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வென்ற 26 வயது ஐடி ஊழியர் ஸ்ரீமதி!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவடைந்தது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் முதற்கட்ட போட்டிகள் மதுரையில் தொடங்கி தஞ்சாவூர் , திருச்சி, ராமதாதபுரம், காரைக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை என தமிழ்நாடு முழுதும்…

Samayal Super Star: தமிழகத்தின் ’சமையல் சூப்பர் ஸ்டார்’ யார்? – மாபெரும் இறுதிப்போட்டி தொடங்கியது!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தொடங்கியது.எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்லின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.மதுரையில் தொடங்கி தஞ்சாவூர், திருச்சி, ராமதாதபுரம், காரைக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை,…

Samayal Super Star: 'சங்குப்பூ பாயாசம், கற்றாழை பிரியாணி..' – சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 ஃபைனல்ஸ்

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி சென்னையில் இன்று காலை தொடங்கியது. இந்த இறுதிப்போட்டி மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்லின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட் ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை வழங்குகின்றன.தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிக்கட்ட போட்டிக்கு மொத்தம் 42…

Cockroach Milk: கரப்பான் பூச்சி பால்தான் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக்கான உணவா? ஆய்வுகள் சொல்வதென்ன? | Is cockroach milk the nutritional food of the future? What do studies say?

உடற்பயிற்சி, உடல்நலம் குறித்த உரையாடல்களில் தற்போது அடிக்கடி பேசப்படும் சொல், superfood.சத்துகள் நிறைந்த கீரைகள், பழங்கள் மற்றும் விதைகள் போன்ற உணவுகளை சூப்பர் ஃபுட் என்கின்றனர். இவற்றைச் சாப்பிடுவது நம் உடலுக்கு அதிக பலன்கள் அளிப்பது மட்டுமல்லாமல் டயட்டை சரியாகப் பின்பற்றவும் உதவும்.   இந்த அதிக சத்துமிக்க உணவுகளின் பட்டியலில் கரப்பான்பூச்சி பாலும் (Cockroach Milk) இடம் பிடிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் உள்ள University of Teramo மற்றும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டேமில் உள்ளா Erasmus University Rotterdam சேர்ந்து இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளன. சிலருக்கு இது அறுவறுப்பாக இருந்தாலும், அறிவியலாளர்கள்…

சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ – நாளை மாபெரும் இறுதிப்போட்டி! | samayal super star season 2 final will be held in chennai

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – மார்ச் 16) நடைபெறவுள்ளது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் போட்டி களைகட்டியது. தொலைகாட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக…

1 5 6 7 8 9 185