Browsing: சமையல் | Recipes

புதுச்சேரி: வெற்றிலை லட்டு… சோற்றுக் கற்றாழை பாயசம்… களைகட்டும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 2

சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன், `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 2’ ஆரம்பமாகி விட்டது. வாசகர்களின் கைப்பக்குவத்துக்குப் பாராட்டும், பரிசும் தரும் இந்த மாபெரும் சமையல் போட்டி, தமிழகம் முழுக்க 13 ஊர்களில் நடக்கவிருக்கிறது. இதன் மெகா இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும்.முதல் போட்டி மதுரையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் ஆறாவது போட்டி விழுப்புரத்திலும் நடைபெற்ற நிலையில்,…

பறவை கூடு சூப்; உலகிலேயே காஸ்ட்லி; பருக ஆர்வம் காட்டும் மக்கள்; என்ன காரணம்? | Bird’s Nest Soup Is One Of Most Expensive Dishes In The World, Here’s Why

இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்த சூப்பின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், இது சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா அல்லது நாள்பட்ட இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்கவும், பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இதனைப்…

Dates: பேரீச்சம் காய், பாய், பழம்… ஆரோக்கிய பலன்கள் என்னென்ன..? | Date health benefits: Protects the heart -Siddha doctor explain

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ரத்தக்குழாய்கள் வலுப்பெற்று, ரத்த அழுத்தம் சீராகும். அனீமியா என்ற ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள், பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் பெறலாம். மேலும் உடலில் ரத்தம் குறைந்தவர்களுக்கு, ரத்த விருத்தி செய்ய உதவுகிறது. உடல் மெலிந்தவர்கள் பேரீச்சம்பழத்தை உண்பதால், நல்ல பொலிவான தேகம் பெறலாம். மாரடைப்பு உள்ளவர்களுக்கு, பேரீச்சம்பழம் மிகவும் நல்லது. இதயத்தசை வலுப்பெற உதவும். ஏற்கெனவே பருமனான தேகம் உடையவர்கள் மற்றும் நீண்ட நாள் செரிமானப் பிரச்னை…

Apple: ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் ஆப்பிள்கள்தான் தரமானதா? அதிக விலைக்கு வாங்கும் மக்கள்; உண்மை என்ன?

பொதுவாக பழக்கடைகளில் அல்லது சந்தைகளில் ஆப்பிள் அல்லது சில பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் தான் தரம் வாய்ந்தது என்று எண்ணி அதனை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.உண்மையில் எதற்காக அவ்வாறு ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது என்பது குறித்து 99 சதவிகிதம் பேருக்குத் தெரியாது. ஆப்பிள் மட்டுமல்ல, ஆரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான ஆப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை தரம் உயர்ந்தவை…

கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம்; ‘அவள் கிச்சன்’ சீசன் 2 – ருசிகர சமையல் போட்டி | Tirunelveli Aval Kitchen Season 2 results

இரண்டாம் சுற்றில் பங்கேற்றவர்களுக்குப் பூண்டு களி, இடியாப்ப பிரியாணி, மீன் குழம்பு, பூசணிக்காய் அல்வா, மண்பானை சமையல் போன்ற பாரம்பரிய உணவுகளைச் சமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட 10 போட்டியாளர்கள் நேரடி சமையலுக்கு தேர்வாகினர்.இறுதிப் போட்டியில் ஒரு மணி நேரத்திற்குள் பங்கேற்பாளர்கள் ரவா பாயசம், பன்னீர் சூப், கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம், சிக்கன் வறுத்து அறைச்ச கறி போன்ற உணவுகளைச் சமைத்துக் களமிறங்கினர்.செஃப் தீனா சிறப்பாக சமையல் செய்த ஸ்ரீமதி, சயீத்…

Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

ஓமவல்லிப் பச்சடி கற்பூரவல்லிதேவையானவை: ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை – கைப்பிடி அளவு, இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 1, மிளகு – 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் – அரை டீஸ்பூன், தயிர் – தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்.செய்முறை: கடாயில் ஒரு துளி எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து, பருப்பின் வாசனை போனதும், கழுவிய…

விழுப்புரம்: அரங்கத்தை கட்டிப் போட்ட மணம்! – சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தேர்வான 3 அரசிகள் | Aval Vikatan held Cooking Super star show in Villupuram

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களை திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சீசனின் ஆறாவது போட்டி நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அரசூர், இளவனாசூர்…

சங்குப் பூ துவையல், பனை ஓலை கொழுக்கட்டை…விழுப்புரத்தில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி! | In Villupuram, Aval Vikatan Cooking super star show presented by Sakthi masala have started

முதல் போட்டி மதுரையிலும், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் நடைபெற்ற நிலையில் ஆறாவது போட்டி விழுப்புரம் ஆறுமுகம் மீனாட்சி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அரசூர், இளவனாசூர் கோட்டை, திருக்கோவிலூர், வளவனூர், கோலியனூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.   சமையல்…

Food & Health: சமைக்காத உணவுகள்; சத்தான உணவுகள்… செய்வது எப்படி?

பேரீட்சை கீர் பேரீட்சை200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய்த்துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.பலன்கள்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிபனாக சாப்பிடலாம். ரத்தம் விருத்தியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும். காரட் கீர் காரட் கீர்500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி…

Fake vs Real: போலி பாதாம்களைக் கண்டறிவது எப்படி? | how to identify fake almonds

பாதாமின் மேற்புறத்தோல் கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கும். போலி பாதமின் மேற்புறத்தோல் வழவழப்பாக இருக்கும் அல்லது மெழுகு பூசப்பட்டிருக்கும்.சுவைநிஜமான பாதாமில் இயற்கையான விதையின் சுவை அதிகாமாக இருக்கும். போலி சுவையற்றதாக அல்லது அதிக இனிப்பாக இருக்கும்.விலைபாதாம் விளைவித்தல், தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செலவுகள் அதிகம் என்பதால் நம்பமுடியாதபடி குறைந்த விலையில் கிடைக்கும் பாதாம்களை சோதித்துப்பார்க்க வேண்டியது அவசியம். அதேவேளையில் அதிக விலைக்கு வாங்குவதனால் மட்டுமே பாதாம் தரமானதாக இருக்காது.பாதாம்களை தண்ணீரில் போடும்போது பாதாமின் மேல ஏதாவது பூசப்பட்டிருந்தால் அது…

1 7 8 9 10 11 184