Browsing: சமையல் | Recipes

ஐஸ்கிரீம் கோன் அடியில் ஏன் சாக்லேட் இருக்கிறது? வியக்கவைக்கும் ரகசியம்! \ why-chocolate-at-the-bottom-of-ice-cream-cone-tamil

அனைவருக்கும் பிடித்தமான ஐஸ்கிரீம் கோன்களின் அடியில் இருக்கும் அந்தச் சிறிய சாக்லேட் துண்டு, வெறும் சுவைக்காக மட்டும் வைக்கப்படவில்லை. அதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான பொறியியல் மற்றும் வணிகக் காரணம் உள்ளது.ஐஸ்கிரீம் கோன்கள் பிஸ்கட் அல்லது Waffle கொண்டு தயாரிக்கப்படுபவை. ஐஸ்கிரீம் மெதுவாக உருகத் தொடங்கும்போது, அது கோனின் அடியில் உள்ள சிறிய துளை வழியாகக் கசிந்து நமது கைகளை அழுக்காக்கிவிடும்.ஐஸ்கிரீம் கோன் சாக்லேட்1950-களின் இறுதியில், ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் இதற்கொரு தீர்வைக் கண்டறிந்தனர். 1959-ல் Spica என்ற…

சமையல் சூப்பர் ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி: முதல் பரிசை வென்று அசத்திய புதுவை போட்டியாளர்!

சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் மாபெரும் சமையல் போட்டி, சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவடைந்தது. விழுப்புரம், புதுச்சேரி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்ற போட்டியில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.சென்னை வடபழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 36 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவரான செஃப் தீனா, சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் ஜனனி, ஸ்ரீ…

சமையல் சூப்பர் ஸ்டார்: ‘உணவே மருந்து’ என்பதற்கேற்ப உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்!” – செஃப் தீனா |”We should cook and consume food in accordance with the principle, ‘Food is Medicine’!” – Chef Deena

போட்டியாளர்களை வரவேற்று பேசிய செஃப் தீனா, “இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் போட்டியாளர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சீசன் 3, முந்தைய சீசன்களை விட அதிக வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது. இந்த சீசனில் புதிய போட்டியாளர்கள் அதிகமாக இணைந்திருப்பது, இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் அமோக வரவேற்பைக் காட்டுகிறது. இந்தச் சமையல் போட்டியின் முக்கிய நோக்கமே ஆரோக்கியமான உணவைச் சமைப்பது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள திறமையான சமையல் கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதும்தான்.”உணவே மருந்து’ என்பதற்கேற்ப உடலுக்கு ஏற்ற உணவைச்…

வட சென்னை: சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் கலக்கிய போட்டியாளர்கள்! I Samayal Super Star competition in North Chennai

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். முதல் சுற்றில், போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய உணவுகளை சுவை பார்த்து, அதன் பதம், சுவை, ஆரோக்கிய பயன்கள் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பத்து உணவுகளைத் தேர்வு செய்தார் நடுவர் செஃப் தீனா. வட சென்னையில் நடைபெற்ற சமையல் சூப்பர் ஸ்டார்அதன் அடிப்படையில், நிஷா, மகாலட்சுமி பாலாஜி, பானுமதி, மகாலட்சுமி ஶ்ரீதர், தேவிகா, ஆயிஷா ராயிஸ், தனலட்சுமி, குணசுந்தரி, மோகனப்பிரியா ஆகிய பத்து…

வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி திரண்டு வந்த போட்டியாளர்கள்!

சமையலைக் கொண்டாடும் பிரம்மாண்ட மேடை, சக்தி மசாலா வழங்கும் ‘அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்’ சீசன் 3 தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை சக்தி மசாலா, சௌபாக்யா அப்ளையன்சஸ், ஆர். கே. ஜி நெய், கோல்ட் வின்னர், கோஹினூர் பாசுமதி அரிசி, நாகா, எக்ஸோ, சுப்ரீம் ஃபர்னிச்சர், இண்டேன், மெரிபா பனீர், சக்ரா கிரிடிகல் கேர் அண்ட் ஹாஸ்பிடல் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார்விழுப்புரம், புதுச்சேரி,…

சமையல் சூப்பர் ஸ்டார்: பனீர் டோக்லா, பாலக் பூரி, ஜீரா அதிரடி காட்டிய சென்னை போட்டியாளர்கள்! I Samayal Super Star cooking competition in South Chennai

அதன் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று மோகனா, ரேவதி, ஶ்ரீ தேவி, சுபாஷிணி ஹரிநாராயணன், சுமதி கோபால், இளவேனி, சாந்தி, சகாயராணி, சாந்தினி, புவனேஸ்வரி ஆகிய பத்து பேரும் அடுத்த சுற்றான நேரடி சமையல் சுற்றுக்கு தேர்வாகினர்.’மற்ற மாவட்டங்களை விட சென்னையில் சிறந்த உணவுகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர் எனவும் அவற்றிலிருந்து 10 பேரை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது’ என்றும் தெரிவித்தார் செஃப் தீனா. நன்றி

சமையல் சூப்பர் ஸ்டார்: மல்பெரி ஜாம், புடலங்காய் கட்லெட் …சென்னையைக் கலக்கிய போட்டியாளர்கள்! I aval vikatan Samayal Super Star 2026 in chromepet Chennai

சமையல் கலையை அங்கீகாரம் கொடுக்க, பிரமாண்ட மேடை அமைத்துக் கொடுக்கும் விதமாக, சக்தி மசாலா வழங்கும் “அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்’ சீசன் 3 நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. விழுப்புரம், புதுச்சேரி, சேலம், கோயமுத்தூர், வேலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தெற்கு சென்னையில் இன்று (மார்ச் 21 – சனிக்கிழமை) போட்டி நடைபெறுகிறது. செஃப் தீனாசென்னை குரோம்பேட்டையில் உள்ள மகிழ் திருமண மண்டபத்தில் போட்டி நடைபெற்று…

சமையல் சூப்பர் ஸ்டார்: சட்னி சாதம், ரவா பனீர் கீர், மாங்காய் சம்மந்தி! அசத்திய ஈரோடு போட்டியாளர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவு பெற்றது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த 244 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாங்கள் வீட்டில் இருந்து சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர். தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள பிரபலமான செஃப் தீனா நிகழ்ச்சி நடுவராக பங்கேற்றார்.ஈரோடு சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி போட்டியாளர்கள் முதல் சுற்றில் காட்சிப்படுத்திய உணவுகளை செஃப் தீனா…

சமையல் சூப்பர் ஸ்டார்: திரண்டு வந்த ஈரோடு போட்டியாளர்கள் அணிவகுத்த சுவை உணவுகள்! I Samayal Super Star cooking competition in Erode

நிகழ்ச்சியில் பேசிய செஃப் தீனா, மற்ற இடங்களைவிட ஈரோட்டில் அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ,சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம்,மூலபாளையம், விஜயமங்கலம், பெருந்துறை, நசியனூர், வெள்ளோடு , சம்பத்நகர்,மேட்டுக்கடை என பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.ஈரோடு சமையல் சூப்பர் ஸ்டார்முதல் சுற்றில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்து கொண்டு வந்திருந்த உணவுகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். சிறு பருப்பு பாயசம், வத்தக்குழம்பு, பள்ளிப்பாளையம் சிக்கன், மங்கோலியன் சிக்கன், கோதுமை பாயசம், நாட்டுக்கோழி சுக்கா,…

ரைஸ் கீர், கேரட் பஜ்ஜி… அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – திருச்சியில் கலக்கிய போட்டியாளர்கள்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜூவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 3’ நிகழ்ச்சி, திருச்சியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.deenaபோட்டியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு, தங்கள் வீட்டில் இருந்தே உணவுகளைச் சமைத்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருந்தனர். திருச்சி பால்பண்ணை…

1 2 3 184